அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு/நிதிஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியர்களுக்கு ப்ரிமெட்ரிக்- போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பங்கள் உடன் பெற்றுகொண்டு இணையதளத்தில் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.