2022-2023ம் ஆண்டிற்கான பாரத சாரண இயக்ககத்திற்கான சந்தா தொகை மற்றும் 2022-2023ம் ஆண்டிற்கான ஜுனியர் ரெட்கிராஸ் பதிவு கட்டணம் / இணைப்புக் கட்டணம் செலுத்தக் கோருதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)