Month: November 2021

தொடர் மழை காலங்களில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்கக/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்கக/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தொடர் மழை காலங்களில் ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுமாறும் அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ‘ இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்கக/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3441-A1-proceedingsDownload முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்

2021-2022ம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக EMIS விவரங்கள் அடிப்படையில் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக EMIS விவரங்கள் அடிப்படையில் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரித்தல்பணி மேற்கொள்வதற்காக இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO-VELLORE-3481-B4-2021-2022-SSLC-1-Exam-NR-preparation-Download முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியிர் கழக விதிமுறைகள் நிதி 20-ல் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைக்கேற்ப உறுப்பினர் கட்டணமாக ஆண்டு ஒன்றிக்கு ரூ.10/- முதல் ரூ.50/- வரை மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெற்றோர்களிடமிருந்து உறுப்பினர் கட்டணம் பெறவேண்டும் என தக்க அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியிர் கழக விதிமுறைகள் நிதி 20-ல் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைக்கேற்ப உறுப்பினர் கட்டணமாக ஆண்டு ஒன்றிக்கு ரூ.10/- முதல் ரூ.50/- வரை மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெற்றோர்களிடமிருந்து உறுப்பினர் கட்டணம் பெறவேண்டும் என தக்க அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3457-B4docxDownload PTA-CircularDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

To – All HMs/ Principals -ஜனவரி 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய 12.11.2021 முதல் 27.11.2021 வரை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்திரா வித்யிலாயா ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கற் மற்றும் முதல்வர்கள், ஜனவரி 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய 12.11.2021 முதல் 27.11.2021 வரை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்திரா வித்யிலாயா ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.  பதிவேற்றம் செய்யப்பட்டதை  அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரிகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்ட அரசு/ உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (தகவல் அறியும் உரிமைச்சட்டம்)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் கோயம்புத்தூர் – திரு.ஜெயகிருஷ்ணன். என்பார் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கோரும் மனு - பிரிவு 6(3) ன்படி அனுப்புதல் – சார்பு. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மை கல்வி அலுவலர் வேலூர் நகல்: மாவட்ட கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – 2021-2022ஆம் கல்வியாண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3643-POWER-FINANCE-bank-details-emis-entry-proceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

நினைவூட்டு-2 – பள்ளி வேலை நேரம் குறித்தான அறிவுரைகள் – தவறாமல் பின்பற்றிட அறிவுரை வழங்குதல்

CIRCULARS
  அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, ஏற்கனவே பள்ளி வேலை நேரம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டிருந்தும் சில தலைமையாசிரியர்கள் அறிவுரைகளை கடைபிடிக்காமல் தன்னிச்சையாக பள்ளிகள் நடைபெறுவதாக தெரியவருகிறது.  எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோவிட்-19-க்கு முன்பு பள்ளிகள் செயல்பட்ட அதே  வேலை செய்யும் நேரம் இப்பொழுதும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப பாடவேளைகளை தயார் செய்து தலைமையாசிரியர்கள் பாட ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டு வகுப்புகள் நடைபெறவேண்டும். இதில் எவ்வித மாற்றமோ அல்லது சுணக்கமோ இருத்தல் கூடாது. ஆய்வு அலுவலர்களின் பார்வையின்போது மேற்படி பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் ஏதும் இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்துவகை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு – நன்னெறி போதனை – வழங்கி ஒவ்வொரு பள்ளியிலும்- ஆலோசனை பெட்டி (Suggestion Box) வைத்து – உரிய நடவடிக்கை மேற்கொள்ள – தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு, அனைத்துவகை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு - நன்னெறி போதனை - வழங்கி ஒவ்வொரு பள்ளியிலும்- ஆலோசனை பெட்டி (Suggestion Box) வைத்து - உரிய நடவடிக்கை மேற்கொள்ள - தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 3235-b1-instruction-to-HMs-Suggestion-BoxDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளி வேலை நேரம் குறித்தான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, கோவிட்-19-க்கு முன்பு பள்ளிகள் செயல்பட்ட அதே  வேலை செய்யும் நேரம் இப்பொழுதும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப பாடவேளைகளை தயார் செய்து தலைமையாசிரியர்கள் பாட ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டு வகுப்புகள் நடைபெறவேண்டும். இதில் எவ்வித மாற்றமோ அல்லது சுணக்கமோ இருத்தல் கூடாது. ஆய்வு அலுவலர்களின் பார்வையின்போது மேற்படி பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் ஏதும் இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2017 -12018 முதல் 2020 – 2021 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் பள்ளி படிப்பு பள்ளி மேற் படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை பெற்று வழங்கிய விவரத்தினை அகில இந்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 2017 -12018 முதல் 2020 – 2021 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் பள்ளி படிப்பு பள்ளி மேற் படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை பெற்று வழங்கிய விவரத்தினை அகில இந்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2890-B3-15.11.2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்