Month: September 2021

ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – 2019-2020 மின்னனுதீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN) சரியான வங்கி விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்தனுப்படுகிறது. அதில் ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை - 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN)  சரியான வங்கி விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல். மேலும்,  தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 315-b3-Pre-matric-and-post-matricDownload 2019-2020-ECS-Return-case-College-and-School-RegDownload 2019-2020-ECS-Return-School-list-user-id-and-passwordDownload SC_STSCC-2014-15-to-2018-19-ECS-Return-Students-Step-by-Step-Process-to-Update-the-New-Bank-DetailsDownload

கட்டணமில்லா பேருந்து பயணம் – வேலூர் மாவட்டம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்

அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், கோவிட் – 19, தடையின்மையை தளர்த்தி, 01.09.2021 முதல், பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு, அரசு உயர் / மேல்நிலை / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் சீருடை அல்லது சென்ற ஆண்டு பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தம் இருப்பிடங்களில் இருந்து பயிலும் பள்ளிவரை கட்டணமின்றி பயணிக்காலம். எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், மாணவ / மாணவியருக்கு, இப்பொருள் சார்ந்து தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2759-B1-02.09.2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

MOST URGENT – UPDATE VACCINATED DETAILS BOTH TEACHING AND NON-TEACHING STAFF AS ON 03.09.2021

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதிஉயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, 03.09.2021 நிலவ்ரப்படிதங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உடனடியாக UPDATE செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடும்படி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – 2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிமான்யதொகை (Composite School Grant) மற்றும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security )- நிதிவிடுவித்தல் சார்ந்து தலையைமாசிரியர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டம் - 2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிமான்யதொகை (Composite School Grant) மற்றும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security )- நிதிவிடுவித்தல் சார்ந்து தலையைமாசிரியர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி 03.09.2021 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து அரசு/நகரவை/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RMSA-HMs-Meeting_20210902_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர் / கணினி பயிற்றுநர்கள் விவரம் 01.09.2021 நிலவரப்படி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்களுக்கு, அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர் / கணினி பயிற்றுநர்கள் விவரம் 01.09.2021 நிலவரப்படி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 06.09.2021 மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்கள் 1,2 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 03-B3-2021-02.09.201Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு D.T.Ed. சேர்த்து பயிற்றுவிப்பதற்கான கட்டணம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு TET பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்றல் – விருப்பமுள்ள மாணாக்கர்களை தெரிவு செய்து உடன் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு D.T.Ed. சேர்த்து பயிற்றுவிப்பதற்கான கட்டணம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு TET பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்றல் – விருப்பமுள்ள மாணாக்கர்களை தெரிவு செய்து உடன் அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2432-B3-D.T.Ed_.Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

CBSE / ICSE / IB மற்றும் MATRIC SCHOOLS தாளாளர் / முதல்வர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று வேலூர் கிருஷ்ணா நகர், லஷ்மி கார்டன் பள்ளியில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுதல்

CIRCULARS
CBSE / ICSE / IB மற்றும் MATRIC SCHOOLS தாளாளர் / முதல்வர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று வேலூர் கிருஷ்ணா நகர், லஷ்மி கார்டன் பள்ளியில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுதல், மேற்குறிப்பிட்ட பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் cov.ltr_Download CBSE form 1Download SCHOOL PROFILE MATRIC (1)Download

ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN) சரியான வங்கி விவரம் அளிக்க கேட்டல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்தனுப்படுகிறது. அதில் ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை - 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN)  சரியான வங்கி விவரம் அளிக்க கேட்டல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2019-2020-ECS-Return-case-College-and-School-RegDownload 2019-2020-ECS-Return-School-list-user-id-and-passwordDownload SC_STSCC-2014-15-to-2018-19-ECS-Return-Students-Step-by-Step-Process-to-Update-the-New-Bank-DetailsDownload CLICK HERE TO OPEN THE APP முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்