Month: September 2021

ALL GOVT. HS AND HSS- 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz Hi-Tec Lab மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRAINING-THROUGH-HI-TEC-LAB_20210917_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

All GHSS HMs – Intructed to fill the details of 6th to 12th students those who studied in govt schools 2020-2021 in the given Google form

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-2021ம் ஆண்டில் 6 முதல் 12ம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ/மாணவியர் விவரத்தினைகீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தல் விவரம் கோருதல் சார்பு

வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு செயல்முறை கடிதம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2525Download

பள்ளிக்கல்வி – வரவு செலவுத் திட்டம்- 2022- 2023 எண்வகைப்பட்டியல் ( Number Statement )தயார் செய்தல் IFHRMS ல் – எண்வகைப் பட்டியல் சரிபார்தல் – சார்ந்து.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
பள்ளிக்கல்வி - வரவு செலவுத் திட்டம்- 2022- 2023 எண்வகைப்பட்டியல் ( Number Statement )தயார் செய்தல் IFHRMS ல் - எண்வகைப் பட்டியல் சரிபார்தல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்ளின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். IFHRMS-Number-Statement-Procedure-2022-23-for-DDOsDownload New-Microsoft-Word-Document-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. 2. அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை (செப். 11) போற்றும்வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப்போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ஆதிதிராவிட நல/நகரவை/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை (செப். 11) போற்றும்வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு போட்டியில் பங்குபெறசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். kavithai-potti_20210916_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 – 14 முதல் 2018 – 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கோருதல்- தொடர்பாக

மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 - 14 முதல் 2018 - 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை/ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE-RECONCILATION-PROCEEDINGS-FORMOTDownload முதன்மைக்கல்வி அலுவ

TO ALL HMs/PRINCIPALS -பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, பள்ளிகளில் 9, 10,11 மற்றும் 12ம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதனை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள். அருகில் உள்ள பொது சுகாதார நிலைய மருத்துவர், வட்டார மருத்துவஅலுவலரின் கைபேசி எண்களை தலைமையாசிரியர் வைத்திருக்க வேண்டும்.மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் முகவசத்துடன் வருகைபுரிய வேண்டும்.தினமும் சோப்பினால் கைகளை கழுவியபின்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும்.தினமும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து பதிவேடுகளில் பராமரிக்கப்படவேண்டும்.மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எவருக்கேனும் நோய்க்கான அறிகுறிகள்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 25 % இட ஒதுக்கீடு – கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் – அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து தனியார்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 25 % இட ஒதுக்கீடு – கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் சார்பான அறிவுரைகள் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து தனியார்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTE-students-circular-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தந்தை பெரியார் பிறந்த தினமாக செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டு தோறும் ”சமூக நீதி நாள்”-ஆக அனுசரிப்பது – உறுதிமொழி மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, தந்தை பெரியார் பிறந்த தினமாக செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டு தோறும் ”சமூக நீதி நாள்”-ஆக  அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்ளுதல் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் ’சமூக நீதி நாள்” அனுசரித்து  உறுதிமொழி மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். G.O. and Pledge-as-on-17.09.2021-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

All categories of School HMs and Principals – பள்ளிகள் திறந்தபிறகு தற்போது புதியதாக இன்றைய தேதியில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் எவரேனும் இருப்பின் விவரத்தினை தொலைபேசி அல்லது செல்பேசி வாயிலாக தெரிவித்து விட்டு, மின் அஞ்சலுக்கு அனுப்பியபின் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் படிவத்தினை ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, பள்ளிகள் திறந்தபிறகு தற்போது புதியதாக இன்றைய தேதியில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் எவரேனும் இருப்பின் விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு கேபேசி வாயிலாக தெரிவித்துவிட்டு, இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பியபின்பு, ஒரு நகலை தலைமையாசிரியர் / முதல்வர்கள் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்றைய தேதியில் எவரேனும் இருந்தால் மட்டுமே அனுப்பினால் போதும். Form -Covid-19-Positive-cases-after-School-ReopeningDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்