Month: September 2021

சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1, 2021 அன்று இணைப்பில் உள்ள உறுதிமொழியினை மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக உறுதிமொழி எடுத்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் முதல்வர்களுக்கு, சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1, 2021 அன்று இணைப்பில் உள்ள உறுதிமொழியினை மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்/ பணியாளர்கள் உறுதிமொழி எடுக்கும்படி செய்ய அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை எடுக்க தெரிவிக்கப்படுகிறது. October-1st-PledgeDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தானியங்கி நாப்கின் எரியூட்டும் – இயந்திரம் எண்ணிக்கை (மற்றும்) செயல்பாடுகள் குறித்த – தகவல் – கோருதல்

CIRCULARS
அரசு உயர் / மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தானியங்கி நாப்கின் எரியூட்டும் – இயந்திரம் எண்ணிக்கை (மற்றும்) செயல்பாடுகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அறிவுரைகளை பின்பற்றி செயல்முறைகளுடன் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து velloreceo@gmail.com என்ற இவ்வலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி அரசு உயர் / மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS AND FORM 2527-B1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வியாண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மாணவியர்களின் விண்ணப்பத்தினை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து வங்கி கணக்கு எண்ணுடன் 10.10.2021க்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 021-2022ஆம் கல்வியாண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மாணவியர்களின் விண்ணப்பத்தினை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து வங்கி கணக்கு எண்ணுடன் 10.10.2021க்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Incentive-to-Girls_20210930_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 – கல்வி உதவித்தொகை 1.-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதார மற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை (unclean Occupation) மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் சலுத்துவது எனவே மாணவர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.10.2021 க்குள் தனி நபர் மூலம் நேரில் சென்று ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 – கல்வி உதவித்தொகை 1.-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதார மற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை (unclean Occupation) மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் சலுத்துவது எனவே மாணவர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.10.2021 க்குள் தனி நபர் மூலம் நேரில் சென்று ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3005.-B3-Download CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி வரும் BSNL CUG அலைபேசி எண்ணினை உடனடியாக ரீசார்ஜ் செய்து பயன்படுத்த கோருதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு கல்வித்துறை சார்பான தகவல்கள் , விவரங்கள் உடனுக்குடன் பள்ளிகளுக்கு தெரிவிப்பதற்காக விவரங்கள் பெறுவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள BSNL CUG அலைபேசி எண் ஒரு ஆண்டு காலம் முடிவடைந்ததால் தற்போது ரூ.996/- தொகை செலுத்தி தாங்களே ரீசார்ஜ் செய்து பயன்படுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . இத்தொகையினை பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்தோ அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதி ஒதுக்கீட்டிலிருந்தோ செலவினம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும் BSNL CUG சார்பான தகவல்கள் பெறுவதற்கும் கீழ்க்காணும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. திரு. வெங்கடேசன், BSNL , வேலுர் = 9444404441 , 9487993969

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi-tec Lab வழியாக Basic Quiz நடத்துதல் மற்றும் ஆசிரியர்கள் வினா விடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடுதல்

CIRCULARS
அனைத்துவகை  அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi-tec Lab வழியாக Basic Quiz நடத்துதல் மற்றும் ஆசிரியர்கள் வினா விடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை  அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4636.-B12Download CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்துவகை பள்ளிகளையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு உள்ளதால் – பள்ளி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து அறிக்கையினை இவ்வலுவலகத்தில் (புகைப்படத்துடன்) ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
/முதல்வர்கள், அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளிகளையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு உள்ளதால் - பள்ளி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தூய்மை பணி மேற்கொள்ளப்பட்ட, பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர்தொட்டி மற்றும் குழாய்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து அறிக்கையாக 02.10.2021 (சனிகிழமை)-க்குள் இவ்வலுவலக  ‘ஆ1’ பிரிவில் ஒப்படைக்க, அனைத்துவகையான தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings regarding Collector-School-visitDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வனவிலங்குகள் வாரம் -அக்டோபர் 2021 – வனவிலங்கு வாரவிழா – மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/மெட்ரிக் /சிபி.எஸ்.அஇ. பள்ளிதாளாளர்கள்/ முதல்வர்கள், வனவிலங்குகள் வாரம் -அக்டோபர் 2021 - வனவிலங்கு வாரவிழா முன்னிட்டு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும்போட்கள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்தள்ள அறிவுரைகளை பின்பற்றி நடத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/மெட்ரிக் /சிபி.எஸ்.அஇ. பள்ளிதாளாளர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3023_Wild-animal_Week_CelebrationDownload Letter of DFO Wildlife-week-celebration-informationDownload
All HMs/ Principals –  06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் தேர்தல் பணி மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து 30.09.2021 (நாளை) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

All HMs/ Principals –  06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் தேர்தல் பணி மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து 30.09.2021 (நாளை) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021                         வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் தேர்தல் பணி மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து 30.09.2021 (நாளை) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                         மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு ஆணை பெற்றிருந்தால் மட்டுமே த