Month: July 2021

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் Covid-19ஆல் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்தஆசிரியர்கள்  விவரத்தை உடனடியாக நாளை காலை 9.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Covid-19ஆல் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்தஆசிரியர்கள் விவரத்தை உடனடியாக நாளை காலை 9.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CEO, VELLORE
ALL GOVT./MPL/ADW/AIDED SCHOOL HMs- ENTER STUDENTS HAVING SMART PHONE DETAILS  IN GOOGLE SHEET

ALL GOVT./MPL/ADW/AIDED SCHOOL HMs- ENTER STUDENTS HAVING SMART PHONE DETAILS IN GOOGLE SHEET

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவடர் நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இணைய வசதியுடன் கைபேசி வைத்திருக்கும் மாணவர்கள் விவரத்தினை இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவடர் நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் தயார்நிலையில் இருக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் தயார்நிலையில் இருக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கீழ்கண்ட பணிகளை மேற்கொண்டு தயார்நிலையில் இருக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 01) பள்ளி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். 02) பள்ளி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். 03) ஆசிரியர் அறைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். 04) நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வுக்கூடம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். 05)கடந்த மூன்றாண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்கள், தேர்ச்சி  சதவீதம், இனவாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உ
வேலூர் மாவட்டம்- பள்ளிக்கல்வி – 2021-2022 ஆம் கல்வியாண்டின் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் சார்பாக

வேலூர் மாவட்டம்- பள்ளிக்கல்வி – 2021-2022 ஆம் கல்வியாண்டின் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் சார்பாக

CIRCULARS
அனைத்து  தனியார் மழலையர் மற்றும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் / மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம் - 2021-2022 ஆம் கல்வியாண்டின் கல்விக் கட்டணம் சார்பாக சென்னை-6 ஆணையர் பள்ளி கல்வி  அவர்களின் செயல்முறைகள் கடிதத்தில் தெரித்துள்ள வழிக்காட்டுதலின் படி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE COMMISSIONER PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து தனியார், மழலையர் / தொடக்க / நடுநிலை / மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கான விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 10.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தல்

தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கான விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 10.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரிடையாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 10.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் 10.07.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளி கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மழையுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – பள்ளிகள் சார்பான விவரங்கள் கோருதல்

பள்ளி கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மழையுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – பள்ளிகள் சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளி கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மழையுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும்,  இணைப்பினை Click செய்து விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உடனடியாக 05.07.2021 காலை 11.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘ஆ1’ பிரிவில் ஒப்படைக்கும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்
மிகவும் அவசரம் – 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது இடையில் நின்ற மாணவர்களுக்கு TC வழங்கப்பட்ட மாணவர்கள் விவரம் மற்றும் அக்கல்வியாண்டில் மரணமடைந்த மாணவர் விவரங்களை இன்று (01.07.2021) காலை 11.30 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS, EXAM
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது இடையில் நின்ற மாணவர்களுக்கு TC வழங்கப்பட்ட மாணவர்கள் விவரம் மற்றும் அக்கல்வியாண்டில் மரணமடைந்த மாணவர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். எனவே, உடனடியாக விவரங்களை இன்று (01.07.2021) காலை 11.30 மணிக்குள்உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS   CEO. VELLORE.
மிக மிக அவசரம் – அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளிகள் – 2019-20ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் – பள்ளி வளாக விடுதியில் தங்கி 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ/மாணவிகள் விவரத்தினை இன்று (01.07.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளிகள் - 2019-20ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் - பள்ளி வளாக விடுதியில் தங்கி 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ/மாணவிகள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link - ஐ  Click செய்து இன்று (01.07.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK TO DOWONLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்