2021 – 22ம் கல்வியாண்டில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களை பள்ளி வாரியாக EMIS-ல் உடனடியாக 05.08.2021-க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.

2021 – 22ம் கல்வியாண்டில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்,  செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள விவரங்களை பள்ளி வாரியாக EMIS-ல் உடனடியாக 05.08.2021-க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS

CEO, VELLORE