2021-2022 NMMS தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

nmms result reg

NMMS RESULT 2021-2022

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.