2021-2022 நிதி ஆண்டு Project for students substance abuse (POSA) பயிற்சி நடத்துதல் மற்றும் பயிற்சிக்கான செலவினத்தொகையினை வட்டார வள மையங்களுக்கு விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,க

2021-2022 நிதி ஆண்டு Project for students substance abuse (POSA) பயிற்சி நடத்துதல் மற்றும் பயிற்சிக்கான செலவினத்தொகையினை வட்டார வள மையங்களுக்கு விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்