2021-2022ஆம் கல்வியாண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மாணவியர்களின் விண்ணப்பத்தினை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து வங்கி கணக்கு எண்ணுடன் 10.10.2021க்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

021-2022ஆம் கல்வியாண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மாணவியர்களின் விண்ணப்பத்தினை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து வங்கி கணக்கு எண்ணுடன் 10.10.2021க்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்