Month: December 2020

Project – Girls Empowerment – Training in Martial arts to all Girls / Self defence – தற்காப்புக் கலைப் பயிற்சி பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல்

Project – Girls Empowerment – Training in Martial arts to all Girls / Self defence – தற்காப்புக் கலைப் பயிற்சி பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், Project – Girls Empowerment – Training in Martial arts to all Girls / Self defence – தற்காப்புக் கலைப் பயிற்சி பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  SCHOOL LIST மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒபக), மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMDC/SMC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training)  வழங்குதல்

பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMDC/SMC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training) வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMDC/SMC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training)  வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceeding for SMDC Online Training Dt. 23.12.2020 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒபக) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
NTS தேர்வு டிசம்பர் 2020 தேர்வு  மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

NTS தேர்வு டிசம்பர் 2020 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

சார்ந்த  NTS  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த  NTS  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NTS EXAM CENTRE CHIEF Instructions 22.12.2020   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த  NTS  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல்  சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல்  சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரம் உள்ளீடு கோருதல்

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரம் உள்ளீடு கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்று (21.12.2020) மாலை 5.00 க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE  TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE AND ENTER  THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
IIT, JEE –  தொழில் நுட்ப கல்வி – போட்டி தேர்வுகள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு M/s Nextgen Vidhya Portal Pvt. Ltd. இணைய தளம் வாயிலாக இந்நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதால்,  விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், IIT, JEE -  தொழில் நுட்ப கல்வி – போட்டி தேர்வுகள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு M/s Nextgen Vidhya Portal Pvt. Ltd. இணைய தளம் வாயிலாக இந்நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதால்,  விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android  என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் 21.12.20 முதல் 31.12.2020 வரை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி  வகுப்புகள் 04.01.2021 முதல் தொடங்கும். இப்பயிற்சியினை மாணவர்கள் பெறுவதை கண்காணிக்கும் வகையில் தொடர்புடைய பள்ளிகளில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை போதிக்கும் முதுகலை ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமனம் செய்து இணைப்பில் உள்ள  படிவத்தை
NTSE டிசம்பர் 2020 – தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றம் தேர்வுக் கூட நுழைவுத் சீட்டுக்கள் பதிவிறக்கம் செய்தல்

NTSE டிசம்பர் 2020 – தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றம் தேர்வுக் கூட நுழைவுத் சீட்டுக்கள் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு NTSE டிசம்பர் 2020 தேர்வுகள் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NTS EXAM NOMINAL ROLE AND HALL TICKET DOWNLOAD -   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
VERY URGENT –  REMINDER ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு (Trust Examination ) ஜனவரி 2021 நடத்துதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்பு

VERY URGENT – REMINDER ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு (Trust Examination ) ஜனவரி 2021 நடத்துதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்பு

  வேலுர் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ( Trust Exam) ஜனவரி 2021ல் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் உள்ளீடு செய்வது தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முக்கிய குறிப்பு  1. ஊரகப் பகுதி , கிராமபுற, பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்
FIT INDIA MOVEMENT பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணை தளத்தில் உடனடியாக பதிவு செய்ய தெரிவித்தல்

FIT INDIA MOVEMENT பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணை தளத்தில் உடனடியாக பதிவு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டம், FIT INDIA MOVEMENT பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணை தளத்தில் உடனடியாக பதிவு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  dipevellore@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கக் கோருதல்

வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 09/12/2020 அன்றைய நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் இதுநாள் வரை வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - விவரம் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் BT_Vacancy_Pending_School_List