Month: November 2020

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009ன்படி 2020-21ம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 12.11.2020 அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்திட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக்/ சுயநிதி நர்சரி மற்றும்தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுனர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009ன்படி 2020-21ம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 12.11.2020 அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக்/ சுயநிதி நர்சரி மற்றும்தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் )சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கான தேவைப்படும் தொகை – 30.09.2020க்குப் பிறகு மாணாக்கர் சேர்க்கை இருப்பின் தேவைப்படும் கூடுதல் தொகை விவரம் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (இணைப்பில் உள்ளவாறு) சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் )சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கான தேவைப்படும் தொகை – 30.09.2020க்குப் பிறகு மாணாக்கர் சேர்க்கை இருப்பின் தேவைப்படும் கூடுதல் தொகை விவரம் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்படுள்ளவாறு கூடுதல் தேவையினை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE ADDL REQUIRED முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் மேலும் மறு நினைவூட்டிற்கு இடமின்றி உடனடியாக  ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)கேட்டுக்கொள்ளப்படுகிறாக்ரள். Click here to download the Proceedings Click here to download the format Click here to download the pending school list முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிவரும்  KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகைமுன்பணம் பெற அனுமதி வழங்குதல்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிவரும்  KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகைமுன்பணம் பெற அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி  வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து 2018-2019ம் நிதியாண்டு முதல் 2020-21ம் நிதியாண்டு வரை சுத்திகரிக்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து 2018-2019ம் நிதியாண்டு முதல் 2020-21ம் நிதியாண்டு வரை சுத்திகரிக்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பினை CLICK செய்து உடனடியாக இன்றே (09.11.2020) விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2020 மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்குவழங்கப்பட்ட எழுது பொருட்களில் மீதமுள்ள எழுதுபொருட்களை  கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2020 மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்குவழங்கப்பட்ட எழுது பொருட்களில் மீதமுள்ள எழுதுபொருட்களை கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2454 b4 2020 002369   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்   மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர்  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
நீட் 2021 தேர்விற்கு E-BOX ONLINE GOOGLE LINK-ல் பதிவேற்றம் செய்த அனைத்து மாணவர்களும் 09.11.2020 அன்று E-BOX ONLINE வகுப்பு தொடங்குவதால் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல்

நீட் 2021 தேர்விற்கு E-BOX ONLINE GOOGLE LINK-ல் பதிவேற்றம் செய்த அனைத்து மாணவர்களும் 09.11.2020 அன்று E-BOX ONLINE வகுப்பு தொடங்குவதால் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி த்லைமையாசிரியர்களுக்கு, நீட் 2021 தேர்விற்கு E-BOX ONLINE GOOGLE LINK-ல் பதிவேற்றம் செய்த அனைத்து மாணவர்களும் 09.11.2020 அன்று E-BOX ONLINE வகுப்பு தொடங்குவதால் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க அரசு/அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்         E-BOX ONLINE வகுப்பில் கலந்துகொள்ள ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுடைய 11-ம் வகுப்பு பதிவெண் USER ID-ஆகவும்  Password  மாணவரின் பிறந்த தேதியாகவும் கொண்டு பயன்பெய அரசு/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்  – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று  கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் – விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் – விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிட நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./ஐ.சி.எஸ்.இ/ஐ.பி. பள்ளிகளின் முதல்வர்கள், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடத்தப்பட்ட விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து  09.11.2020 அன்று பிற்பகல் 1.00மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிட நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./ஐ.சி.எஸ்.இ/ஐ.பி. பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 1 CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்  – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று  கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல்

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டு அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்