Month: October 2020

PENDING SCHOOL LIST AS ON 23-10-2020 TO REGISTER IN NSP PORTAL-REG

இணைப்பில் உள்ள பள்ளிகள் NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) பதிவு செய்ய  ஏதுவாக வேலூர்,  ஈ.வே.ரா.நாகம்மை(ம) மேல்நிலைப்பள்ளியில்(EVRN (Girls) HSS)   23.10.2020 மற்றும் 24.10.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு  காலை 10.00 முதல் நடைபெறும் முகாமில் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் அல்லது தலைமையாசிரியரால் நியமனம் செய்யப்படும் ஒரு பொறுப்பாசிரியரின் SCHOOL NODAL ) ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்பட நகல்கள் மற்றும் பள்ளி முத்திரையுடன் ஈ.வே.ரா.நாகம்மை(ம) மேல்நிலைப்பள்ளிக்கு(EVRN (Girls) HSS) கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING  SCHOOL LIST AS ON 23-10-2020 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET 2021 ONLINE வகுப்பில் +2 பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் விவரங்களை Google Link பயன்படுத்தி உள்ளீடு செய்ய தெரிவித்தல்

NEET 2021 ONLINE வகுப்பில் +2 பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் விவரங்களை Google Link பயன்படுத்தி உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, NEET 2021 ONLINE வகுப்பில் +2 பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் விவரங்களை Google Link பயன்படுத்தி உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAIL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2020-2021ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல்- 23.10.2020 மற்றும் 24.10.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 10.00 முதல் வேலூர், ஈ.வே.ரா.நாகம்மை(ம) மேல்நிலைப்பள்ளி(EVRN (Girls) HSS) யில் முகாம் நடைபெறுதல் – சார்பாக

பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2020-2021ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல்- இணைப்பில் உள்ள பள்ளிகள் NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) பதிவு செய்ய  ஏதுவாக வேலூர்,  ஈ.வே.ரா.நாகம்மை(ம) மேல்நிலைப்பள்ளியில்(EVRN (Girls) HSS)   23.10.2020 மற்றும் 24.10.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு  காலை 10.00 முதல் நடைபெறும் முகாமில் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் அல்லது தலைமையாசிரியரால் நியமனம் செய்யப்படும் ஒரு பொறுப்பாசிரியரின் SCHOOL NODAL ) ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்பட நகல்கள் மற்றும் பள்ளி முத்திரையுடன் ஈ.வே.ரா.நாகம்மை(ம) மேல்நிலைப்பள்ளிக்கு(EVRN (Girls) HSS) கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு employment முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
NMMSS  புதுப்பித்தல் பணி மேற்கொள்ளாத தலைமை ஆசிரியர்கள் உடன் புதுப்பித்தல் பணி மாணவர்கள் அளவிலும் மற்றும் பள்ளி அளவிலும் உடன் மேற்கொள்ள கோருதல்

NMMSS புதுப்பித்தல் பணி மேற்கொள்ளாத தலைமை ஆசிரியர்கள் உடன் புதுப்பித்தல் பணி மாணவர்கள் அளவிலும் மற்றும் பள்ளி அளவிலும் உடன் மேற்கொள்ள கோருதல்

மிக அவசரம் மற்றும் தனி கவனம்                                                     (NMMSS புதுப்பித்தல் பணி) கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 1. என் கே எம் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி சாயிநாதபுரம் 2. வி கே வி எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வேலப்பாடி 3. செயின்ட் மேரிஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி வேலுர் 4. செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி அ கட்டுப்படி 5. அரசு உயர்நிலைப் பள்ளி பிச்சானந்தம் 6. அரசு உயர்நிலைப் பள்ளி தேவிசெட்டிக்குப்பம் 7. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒடுக்கத்துர் 8. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணைக்கட்டு 9. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணைக்கட்டு 10. தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ள காட்பாடி 11. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு 12. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கே வி குப்பம் 13. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி லத்தேரி 14. அரசு உயர்
REVISED – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோரியது -கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல்

REVISED – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோரியது -கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோரப்பட்டது - கூடுதல் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS DT.20.10.2020 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS DT.19.10.2020 CLICK HERE TO DOWNLOAD THE FORMAT