Month: February 2020

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 NR correction 10-02-2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிநியமன ஆணைப்பெற்ற அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 12.02.2020 புதன்கிழமை பணியில் சேர அனுமதித்தல் – சார்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிநியமன ஆணைப்பெற்ற அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 12.02.2020 புதன்கிழமை பணியில் சேர அனுமதித்தல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER INSTRUCTION
இணைப்பிலுள்ள ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் – சார்பு

இணைப்பிலுள்ள ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த ஆசிரியர்கள் இடம் - அன்னை மீரா பொறியியல் கல்லுரி, அரப்பாக்கம் நாள் - 13.02.2020 நேரம் - காலை 10.00 மணிக்கு CLICK HERE TO DOWNLOAD LIST NAME LIST
MODEL PUBLIC EXAM  – FEB 2020 – TIME TABLE

MODEL PUBLIC EXAM  – FEB 2020 – TIME TABLE

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள MODEL PUBLIC EXAM  – FEB 2020 TIME TABLEஐ பதிவிறக்கம் செய்து தேர்வினை நடத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாள் பெற்றுச் செல்ல கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாள் பெற்றுச் செல்ல கோருதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு மையத்திற்கான முதன்மை விடைத்தாட்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின் படி பெற்றுச் செல்லுமாறு  அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter main sheet முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.
தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020  தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக

தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020 தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020 தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் தட்கல் மூலம் விண்ணப்பிக்க சென்னை-6 அரசுத்தேர்வுகள் இயக்குநரின்  கடிதத்தின் படி கீழே இணைக்கப்பட்ட கடிதத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 2020, ESLC TAKKAL PRESS RELEASE NOTIFICATION முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
Aptitude Test at School Level ATSL – 2020 விவரத்தினை உடனடியாக அனைத்து பள்ளிகளும் இன்று (07.02.2020) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, Aptitude Test at School Level ATSL - 2020 விவரத்தினை உடனடியாக அனைத்து பள்ளிகளும் இன்று (07.02.2020) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER DETAILS IN FORM 1 CLICK HERE TO ENTER DETAILS IN FORM2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோருதல்

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளி இறை வணக்க கூட்டத்தின்போது கொரானா வைரஸ் காய்ச்சல், நோயின் அறிகுறிகள், கொரானா வைரஸ் பரவும் விதம், நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவ/ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Hi-Tec lab சார்பாக ஏற்படும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு தொடப்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்

Hi-Tec lab சார்பாக ஏற்படும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு தொடப்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்

அனைத்துவகை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, Hi-Tec lab சார்பாக ஏற்படும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு தொடப்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் HI-TEC LAB tns.operator1@gmail.com – email ID call raise problems CCC Number IP Phone - 1,00,000 ABBAS.S.J.Vellore Dt  Field Engineer incharge -8428622955 Selva Raj Vellore Dt. Field organizer – 7010555531 Velmurugan Project incharge – 7397193777 Prakash CCC IP Phone  incharge           - 9865003611 Network Problems and issues - 8100 700 900 Acer team Service Incharge – 8939963457 = = = = = = = = == = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/நகரவை/நலத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் MODEL PUBLIC EXAM 2020 TIMETABLE

அனைத்து அரசு/நகரவை/நலத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் MODEL PUBLIC EXAM 2020 TIMETABLE

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நலத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து தேர்வினை நன்முறையில்நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தந்த பாடத்தேர்வு முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்