Month: January 2020

தேசிய / உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல்- பள்ளிகளில்போட்டிகள் நடத்துதல்

தேசிய / உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல்- பள்ளிகளில்போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, தேசிய / உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல்- பள்ளிகளில்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 2ம் கட்டமாக 19.01.2020ல் நடைபெறுதல்

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 2ம் கட்டமாக 19.01.2020ல் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 2ம் கட்டமாக 19.01.2020ல் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில்  தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு practical +1 +2 +1 Practical Instructions March 2020 +2, Practical Instructions March 2020   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது- &nb
நினைவூட்டு 2- அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி    விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

/நினைவூட்டு 2/ அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள LINKS-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து விவரங்களையும் 04.01.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS (SSLC APPEARED, PASS  PERCENTAGE) CLICK HERE TO ENTER THE NO. OF FAILURES IN 1,2, 3 AND MORE THAN 3 SUBJECTS IN SSLC CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS ( HR.SEC.SCHOOLS-(12TH STANDARD APPEARED, PASS  PERCENTAGE) CLICK HERE TO ENTER
அரசு/ அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அரசியலமைப்பு தினம் 26.11.2019 அன்று கொண்டாடிய விவரத்தையும், புகைப்படத்தையும் இவ்வலுவலகம்அனுப்பிவைத்திட தெரிவித்தல்

அரசு/ அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அரசியலமைப்பு தினம் 26.11.2019 அன்று கொண்டாடிய விவரத்தையும், புகைப்படத்தையும் இவ்வலுவலகம்அனுப்பிவைத்திட தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அரசியலமைப்பு தினம் 26.11.2019 அன்று கொண்டாடிய விவரத்தையும், புகைப்படத்தையும் இவ்வலுவலகம்அனுப்பிவைத்திட தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கைமேற்கொள்ளும்படி அரசு/ அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GOVERNMENT LETTERS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 25.01.2020 அன்று தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி சென்னை, கலைவானர் அரங்கில்  23.01.2020 அன்று “Electoral Literacy for Stronger Democracy” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது. இவ்வினாடி வினா நிகழ்ச்சியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள  மாணாக்கர்களுக்கு தெரிவிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். NVD Quiz programme
2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக

2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பினை சொடுக்கி விவரங்களை உடனுக்குடன் உள்ளீடு செய்யுமாறு  அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO ENTER THE DETAILS
அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-Iல் 30.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 09.01.2020 மாலை 4.00க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-Iல் 30.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 09.01.2020 மாலை 4.00க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை  பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து  09.01.2020 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக நேர்முக உதவியாளரிடம் (மேல்நிலைக்கல்வி) ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND
பண்டிகை முன்பணம்  – BC & KH கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு

பண்டிகை முன்பணம் – BC & KH கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்துடன் BC மற்றும் KH கணக்குத் தலைப்பின் கீழ் பண்டிகை முன்பணம்  நிதி ஒதுக்கீடு ஆணை இணைத்து அனுப்பலாகிறது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. FA ALLOTMENT BC & KH   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்  
தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றிட தேவையான விவரங்கள்

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றிட தேவையான விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் 10.01.2020 மாலை 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK H