Month: January 2020

2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் உடனடியாக சமர்ப்பிக்கக் கோருதல்

2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் உடனடியாக சமர்ப்பிக்கக் கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 13.01.2020- 12.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விவரங்களை உடனே உள்ளீடு செய்யுமாறும், மாணாக்கர்கள் பள்ளியில் வழங்கியுள்ள கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில்  மட்டுமே தேவைப்பட்டியல் கேட்கப்படவேண்டும் எனவும் அரசு/ அரசுதவி/நகராட்சி/

நினைவூட்டு 3- அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை இன்னும் உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
/நினைவூட்டு 3/ அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள LINKS-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து விவரங்களையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS (SSLC APPEARED, PASS  PERCENTAGE) CLICK HERE TO ENTER THE NO. OF FAILURES IN 1,2, 3 AND MORE THAN 3 SUBJECTS IN SSLC CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS ( HR.SEC.SCHOOLS-(12TH S
ஓமன் நாட்டு அதிபர் மறைவால் வருத்தம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய கொடி 13.01.2020 அன்று அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்

ஓமன் நாட்டு அதிபர் மறைவால் வருத்தம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய கொடி 13.01.2020 அன்று அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, ஓமன் நாட்டு அதிபர் மறைவால் வருத்தம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய கொடி 13.01.2020 அன்று அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்ற செய்தி சார்ந்து இணைப்பில் உள்ள அரசு செய்தியினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  MESSAGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இராணிப்பேட்டை மாவட் ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்  நடத்தும்  மாவட் ட அளவிலான கருத்தரங்கம் 12.02.2020 அன்று  அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுதல்

இராணிப்பேட்டை மாவட் ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தும் மாவட் ட அளவிலான கருத்தரங்கம் 12.02.2020 அன்று அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இராணிப்பேட்டை மாவட் ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தும் மாவட் ட அளவிலான கருத்தரங்கம் 12.02.2020 அன்று அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள விவரங்களை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT PAGE 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
Most Urgent – Student Police Cadet  – Meeting On 13.01.2020 @ Ranipet, BHEL, Recreation Club Hall Dr.Ambedkar Thidal at 9.30 am

Most Urgent – Student Police Cadet – Meeting On 13.01.2020 @ Ranipet, BHEL, Recreation Club Hall Dr.Ambedkar Thidal at 9.30 am

CIRCULARS
சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்களின் பள்ளிகளின்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), இணைப்பில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) பொறுப்பு இரு ஆசிரியர்களுக்கும் 13.01.2020 அன்று காலை 9.30 மணிக்கு Ranipet, BHEL, Recreation Club Hall Dr.Ambedkar Thidal -ல் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்தில் SPC  கையேடுடன் கலந்துகொள்ளும்படி  சார்ந்த பொறுப்பாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF S
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் – 2020 – அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் மூலம் பதிவேற்றம் செய்தல் – சார்பு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் – 2020 – அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் மூலம் பதிவேற்றம் செய்தல் – சார்பு

மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் வழங்கப்படவுள்ள அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பதிவேற்றம் செய்ய  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை / அரசு நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள் CLICK HERE TO DOWNLOAD INSTRUCTIONS SUBJECT CODE FOR +1 SUBJECT CODE FOR +2
2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக

2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் நாளை 11.01.2020 அன்று            மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் இணைப்பினை சொடுக்கி விவரங்களை உடனுக்குடன் உள்ளீடு செய்யுமாறு  அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்
இலவச மாதிரி NEET தேர்வு – 12.01.2020 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை

இலவச மாதிரி NEET தேர்வு – 12.01.2020 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை

CIRCULARS
தினமலர் தமிழ் நாளிதழ் மற்றும் சௌடாம்பிகா குரூப் பள்ளிகள் இணைந்து இம்மாவட்டத்தில் இலவச மாதிரி NEET தேர்வு 12.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.  இதில் NEET தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு / நிதியுதவி (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) CBSE  விருப்பமுள்ள மாணவர்கள் இத்தேர்வினை எழுதி பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இடம் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலுர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
நாளை 11.01.2020 அனைத்து வகை பள்ளிகள் செயல்படும் – புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும்.

நாளை 11.01.2020 அனைத்து வகை பள்ளிகள் செயல்படும் – புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும்.

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள்