Month: January 2020

ஆசிரியர் தேர்வு வாரிய மந்தனப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் சார்பாக

ஆசிரியர் தேர்வு வாரிய மந்தனப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் சார்பாக

CIRCULARS
அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய மந்தனப் பணிக்கு ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
TO ALL CATEGORIES OF SCHOOLS (INCLUDING MATRIC) தற்போது நடைபறும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு அட்டவணையில்  திருத்தம் தெரிவித்தல்

TO ALL CATEGORIES OF SCHOOLS (INCLUDING MATRIC) தற்போது நடைபறும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு அட்டவணையில்  திருத்தம் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், (மெட்ரிக் உட்பட) தற்போது நடைபறும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு அட்டவணையில் பின்வருமாறு திருத்தம் செய்யப்படுகிறது. 29.01.2020 அன்று ஆங்கில தேர்வும் 04.02.2020 அன்று விருப்ப மொழிப்பாடத் தேர்வும் நடத்தப்பட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனை மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மூலம் தெரிவித்து பயிற்சி அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, 25.01.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக் கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, 25.01.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக் கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு, நாளை, 25.01.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை, 25.01.2020 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனவும், வியாழக் கிழமை கால அட்டவனணயினை பின்பற்றி   வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால்  இணைப்பிலுள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக கீழ் இணைக்கப்பட்ட செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள். நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தேசிய வாக்காளர் தினம் – உறுதி மொழி எடுத்தல் – சார்பாக.

தேசிய வாக்காளர் தினம் – உறுதி மொழி எடுத்தல் – சார்பாக.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேசிய வாக்காளர் தினம் சார்ந்து 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகிய நாட்களில் காலை 11.00 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள உறுதிமொழி எடுக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் National Voters day NVD Pledge

2017-2018ஆம் கல்வியாண்டு – விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனே சமர்ப்பிக்குமாறு  சார்ந்த அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் 1. GBHSS, Ponnai, 2.GBHSS TIMIRI,  3.GHSS KONAVATTAM, 4.GHSS, Perampattu,  5.Govt ADW GIRLS HR SEC. SCHOOL ARAKKONAM, 6.Govt Higher Secondary school ,ATHANAVUR, 7.Govt Hr Sec School, Kallapadi, 8.Govt Hr Sec School, Narasingapuram
2019-2020ஆம் கல்வி ஆண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

2019-2020ஆம் கல்வி ஆண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2019-2020ஆம் கல்வி ஆண்டு - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்ககளை விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். proceeding for PG-RP Training dt22.01.2020 KRP NAME LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 8 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 8 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை CLICK HERE TO DOWNLOAD CEO PROCEEDING Computer-Instructor-Grade-II-EXCEL-FORMAT.xls Check List