Month: January 2020

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – SAFETY AND SECURITY – பயிற்சி பெறாத அரசு மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெறுதல்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – SAFETY AND SECURITY – பயிற்சி பெறாத அரசு மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – SAFETY AND SECURITY – பயிற்சி பெறாத அரசு மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வாரிய மந்தணப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்கள் விடுவிக்க தெரிவித்தல் சார்பு

அரசு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வாரிய மந்தணப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்கள் விடுவிக்க தெரிவித்தல் சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களை மந்தணப் பணிக்காக  பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் D1-TRB Confidential work
விலையில்லா மடிக்கணினிகள் – 2017-2018 முதல் 2019-2020 வரை மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் மீதமுள்ள மடிக்கணினிகள் விவரம் கோருதல்

விலையில்லா மடிக்கணினிகள் – 2017-2018 முதல் 2019-2020 வரை மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் மீதமுள்ள மடிக்கணினிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அரசு/அரசு உதவி பெறும் /வனத்துறை/ஆதிதிராவிடர் நல/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் 24.01.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அரசு/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதிப்பிரிவு நீங்கலாக) விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் விவரத்தினை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள இரண்டு படிவங்களிலும் உள்ளீடு செய்துவிட்டு (எந்த கலமும் விடுபடாமல்) படிவங்களை இன்று (28.01.2020) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/அரசு உதவி பெறும் /வனத்துறை/ஆதிதிராவிடர் நல/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் கால தாமதம் தவிர்க்கப்படவேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர்,
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 NR FINAL corrections முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
இடைநிலை , முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வினாத்தாள் கட்டமைப்பு குறித்த தெளிவுரை

இடைநிலை , முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வினாத்தாள் கட்டமைப்பு குறித்த தெளிவுரை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிப் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Instructions to ALL HMs முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.
குறுவள மைய தலைமையாசிரியர்கள் கூட்டம் – நாள் 29.01.2020 பிற்பகல் 2.00 மணி முதல் SSA கூட்ட அரங்கம்

குறுவள மைய தலைமையாசிரியர்கள் கூட்டம் – நாள் 29.01.2020 பிற்பகல் 2.00 மணி முதல் SSA கூட்ட அரங்கம்

CIRCULARS
பெறுநர் குறுவள மைய தலைமையாசிரியர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER INSTRUCTION FORMAT 5 & 8th EXAM TIMETABLE
முதுகலை ஆசிரியர்கள் – மாற்றுப்பணி – திருத்தப்பட்ட மற்றும் கூடுதல் பட்டியல் – சார்பு

முதுகலை ஆசிரியர்கள் – மாற்றுப்பணி – திருத்தப்பட்ட மற்றும் கூடுதல் பட்டியல் – சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 2019-20ஆம் கல்வி ஆண்டின் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் மாற்றுப்பணி மூலம் கூடுதலாக நிரப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். PG deputation - cov. ltr PG Deputation-28.01.2020
ஊரக திறனாய்வு தேர்வு – தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் – உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க செய்ய கோருதல் – சார்பு.

ஊரக திறனாய்வு தேர்வு – தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் – உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க செய்ய கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் ஊரகப் பகுதி அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER STUDENT LIST 2015 To 2017 STUDENT LIST 2018      
தினகரன் – வெற்றி நமதே நிகழ்ச்சி தொடர்பாக.

தினகரன் – வெற்றி நமதே நிகழ்ச்சி தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தினகரன் நடத்தும் "வெற்றி நமதே" நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துக் கொள்ளுதல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். Dinakaran.ltr  
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட தொகுதி 2 – பக்கம் எண்.50 மறைத்தல் சார்பு

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட தொகுதி 2 – பக்கம் எண்.50 மறைத்தல் சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட தொகுதி 2, பக்கம் எண்.50 மறைத்தல் சார்பான செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டப்படி செயல்பட தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 9383 A5