அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2020-21ம் கல்வியாண்டு பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security for Secondary) ஆசிரியர்களக்கு ஒரு நாள் இணைய வழி பயிற்சி மற்றும் (Online Training) வழிகாட்டுதல் தலைமையாசிரியர்களுக்கு 16.12.2020 அன்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17.12.2020, அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18.12.2020, 19.02.2020 (நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்) ஆகிய தேதிகளிலும் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு (நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்) 21.12.2020 மற்றும் 22.12.2020 ஆகிய நாட்களிலும் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்