அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
// மிக அவசரம் // // தனி கவனம் // // தேர்வுகள் //
2020-2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தேர்வு கட்டணம் செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்கி சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் செலுத்த வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசம் 12-02-2021 முதல் 18-02-2021 வரை )
அதனை தொடர்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
NR Preparation – Date extension
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.