அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு
2020-2021 கல்வியாண்டு – மாணவர் சேர்க்கை – EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOADT THE INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.