சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கு 11ம்வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியமை – பயனாளிகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள Excel படிவத்தினை (அனைத்து மாணவர்களின் விவரங்களை) பூர்த்தி செய்து கோப்பினை Save செய்யவும். கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து Google Form-ஐ பூர்த்தி செய்யவும். கடைசியாக Add file என்ற பட்டனை Click செய்து Excel கோப்பினை பதிவேற்றம் செய்து Submit கொடுக்கவும்.
இன்னும் சில பள்ளிகள் விவரங்களை சமர்ப்பிக்காததால் இயக்குநருக்கு விவரங்களை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்கவும், கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Google Form-ல் உள்ளீடு செய்யவும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் Excel படிவத்தில் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Cost free cycles Pending schools
CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORM
CLICK HERE TO ENTER THE DETAILS AND UPLOAD THE EXCEL FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.