2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கு 11ம்வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியமை – பயனாளிகள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கு 11ம்வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியமை – பயனாளிகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள  Excel படிவத்தினை (அனைத்து மாணவர்களின் விவரங்களை)  பூர்த்தி செய்து கோப்பினை Save செய்யவும். கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து Google Form-ஐ பூர்த்தி செய்யவும். கடைசியாக Add file  என்ற பட்டனை Click செய்து Excel கோப்பினை பதிவேற்றம் செய்து Submit கொடுக்கவும்.

மேலும் Excel படிவத்தில் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORM

CLICK HERE TO ENTER THE DETAILS AND UPLOAD THE EXCEL FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.