Month: December 2019

அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமையாசிரியர்களுக்கு  ஆலோசனை

அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமையாசிரியர்களுக்கு  ஆலோசனை சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை/மேல்நிலை பொதுத்தேர்வுகள் – செய்முறை தேர்வுகள் மற்றும் தேர்வுப் பணிக்காக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் கோருதல்

மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை/மேல்நிலை பொதுத்தேர்வுகள் – செய்முறை தேர்வுகள் மற்றும் தேர்வுப் பணிக்காக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை/மேல்நிலை பொதுத்தேர்வுகள் – செய்முறை தேர்வுகள் மற்றும் தேர்வுப் பணிக்காக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி 13.12.2019க்குள் விவரங்களை உள்ளீடு செய்து அதன் நகலை இவ்வலுவலகத்தில் இணைப்பில் உள்ள சான்றுடன் ‘ஆ5’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்படைக்க வேண்டிய விவரங்கள் 1) FORMS-ன் கீழ் உள்ள STAFF DETAILS LIST -CLICK செய்து EXCEL-ல் download  செய்துகொள்ள வேண்டும். 2) FORMS-ன் கீழ் உள்ள STAFF  LIST -CLICK செய்து EXCEL-ல் download  செய்துகொள்ள வேண்டும். 3)  கீழே கொடுக்கப்படுடள்ள செயல்முறைகளின் இரண்டாவ
சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின்கீழ் (World Beaters Talent Spotting Scheme)  உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests) அனைத்துப் பள்ளிகளிலும் 2019-2020ம் ஆண்டில் நடத்தி அறிக்கை அளிப்பது – கட்டாய அறிக்கைகளை பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின்கீழ் (World Beaters Talent Spotting Scheme) உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests) அனைத்துப் பள்ளிகளிலும் 2019-2020ம் ஆண்டில் நடத்தி அறிக்கை அளிப்பது – கட்டாய அறிக்கைகளை பெற்றுக்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்  – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற (+1AREAR) – பாடங்களை மீண்டும் எழுதுதல் மற்றும் பள்ளி இடைநின்றோர் மீண்டும் பள்ளியின் வாயிலாக –தேர்வெழுதுதல் –தேர்வுக் கட்டணம் செலுத்துதல்- சார்ந்து கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்  – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு தேர்வுகள்  - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற (+1AREAR) – பாடங்களை மீண்டும் எழுதுதல் மற்றும் பள்ளி இடைநின்றோர் மீண்டும் பள்ளியின் வாயிலாக –தேர்வெழுதுதல் –தேர்வுக் கட்டணம் செலுத்துதல்- சார்ந்து கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்  - தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்
இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி  தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 14.12.2019 காலை 9.30 மணிக்கு வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block , 5வது மாடி கூட்ட அரங்கில் நடைபெறுதல்

இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி  தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 14.12.2019  காலை 9.30 மணிக்கு, வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A' Block , 5வது மாடி கூட்ட அரங்கில்  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கலந்துகொள்ள வேண்டிய பள்ளிகளின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள முக்கிய ஆய்வுக்கூட்டம் என்பதால் பட்டியலில் உள்ள அனைத்து  தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி உதவித்தலைமையாசிரியருடன் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWN
நடந்து முடிந்த மார்ச்/ஏப்ரல் 2019 +2 பொதுத்தேர்வில் 70 சதவீதத்தற்கு குறைவாக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களும் நடைபெறுகின்ற அரையாண்டு தேர்வு திருத்தாத விடைத்தாட்களை தங்களின் வினாத்தாள் பகிர்வு மையங்களில் ஒப்படைத்தல்

வேலூர் /திருப்பத்தூர்/இராணிபேட்டை வருவாய் மாவட்டங்களிலுள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், நடந்து முடிந்த மார்ச்/ஏப்ரல் 2019 +2 பொதுத்தேர்வில் 70 சதவீதத்தற்கு குறைவாக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களும் நடைபெறுகின்ற அரையாண்டு  தேர்வு திருத்தாத விடைத்தாட்களை தங்களின் வினாத்தாள் பகிர்வு மையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் விடைத்தாட்களை பெற்று பாதுகாப்பாக  தங்கள் மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOLS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ம் கல்வியாண்டில்பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலைத் திங்கள் 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க –உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-20ம் கல்வியாண்டில்பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலைத் திங்கள் 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க –உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சென்னை, அறிவியல் விழா 2020-ல் அறிவியல் வடிவமைப்பின் மீது கருத்துரு மாணவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 13.12.2019க்குள் அனுப்பிவைக்க கோருதல்

சென்னை, அறிவியல் விழா 2020-ல் அறிவியல் வடிவமைப்பின் மீது கருத்துரு மாணவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 13.12.2019க்குள் அனுப்பிவைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   சென்னை, அறிவியல் விழா 2020-ல் அறிவியல் வடிவமைப்பின் மீது கருத்துரு மாணவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 13.12.2019க்குள் அனுப்பிவைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம்  – மேல்நிலை முதலாம் ஆண்டு +1- பொதுத் தேர்வுகள் – மார்ச்- 2020 பள்ளி மாணாக்கரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு மேல்நிலை முதலாம் ஆண்டு +1- பொதுத் தேர்வுகள் – மார்ச்- 2020 பள்ளி மாணாக்கரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
   12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

ஓருங்கிணைந்த வேலூர்/ திருப்பத்தூர்/இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,       12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் விதமாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளின் வருகை கண்காணிப்படுவதால் தவறாமல் ஒரு ஆசிரியரை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.