Month: December 2019

பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் விவரங்கள் சார்பாக.

பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் விவரங்கள் சார்பாக.

CIRCULARS
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, தெரிவிக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் அனுப்பிவைத்துவிட்டு, அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் PTA ltr - 9276-B5
பள்ளிக்கல்வி – பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்.43 – அறிவிப்புகள் 2019-20 அறிவிப்பு எண்.5 – மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல் – EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உறுதிபடுத்தக் கோருதல்

அரசு / அரசு உதவி பெறும் பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்.43 – அறிவிப்புகள் 2019-20 அறிவிப்பு எண்.5 – மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல் – EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உறுதிபடுத்தக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மாவட்ட சமூக நல அலுவலகம் – One Stop Centre (OSC)	பணிகள் குடும்பத்தில் – பணிபுரியும் இடத்தில் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மாவட்ட சமூக நல அலுவலகம் – One Stop Centre (OSC) பணிகள் குடும்பத்தில் – பணிபுரியும் இடத்தில் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம் – One Stop Centre (OSC) பணிகள் குடும்பத்தில் – பணிபுரியும் இடத்தில் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதனூர், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதனூர், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதனூர், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதால் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்
2017-2018 மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டு-அரசு/நகராட்சி/வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல்

2017-2018 மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டு-அரசு/நகராட்சி/வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   2017-2018 மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டு-அரசு/நகராட்சி/வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE FORMATS 2 AND 3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டம்- 2018-2019 விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்களை உள்ளீடு செய்தல் 

வேலூர் மாவட்டம்- 2018-2019 விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்களை உள்ளீடு செய்தல் 

CIRCULARS
அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதி நல/வனத்துறை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- 2018-2019 விலையில்லா மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள அரசாணையை பின்பற்றி மாணாக்கர்கள் சமர்ப்பித்த உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்களை (Original Bonafied Certificate)   பெற்றுக்கொண்டு மடிக்கணினிகளை வழங்கிவிட்டு, வழங்கிய விவரங்களை கீழ்காணும் இணைப்பில் உடனுக்குடன் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதி நல/வனத்துறை தலைமையாசிரியர்கள்
தேர்வுகள்  – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச் /ஏப்ரல் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களில் அடிப்படையில் தயாரித்தல்- மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக.

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்  - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச் /ஏப்ரல் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களில் அடிப்படையில் தயாரித்தல்- மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING CLICK HERE   DIFFERENTLY ABLE EXEMPTION  mar 2020 district wise NR Co-ordinator details முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள்  
அனைத்துவகை தொடக்க  மற்றும்  நடுநிலைப்பள்ளிகளுக்கு 14.12.2019 (நாளை ) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 14.12.2019 (நாளை ) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

CIRCULARS
அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 14.12.2019 (நாளை ) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நாளை செயல்படும்படி அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளில் நடத்துதல் (SPOKEN ENGLISH TRAINING) – ஆசிரியர்களை அனுப்புதல்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளில் நடத்துதல் (SPOKEN ENGLISH TRAINING) – ஆசிரியர்களை அனுப்புதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளில் நடத்துதல் (SPOKEN ENGLISH TRAINING) – ஆசிரியர்களை விடுவித்தனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE AND RP LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202/02/109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் – சார்பு.

2019-2020ஆம் ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202/02/109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர்நலம் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202/02/109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர்நலம் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.