Month: December 2019

பள்ளி பாதுகாப்பு உறுதி மொழி குறித்து – பள்ளி வளாகத்தில் ஓவியமாக வரைதல்

பள்ளி பாதுகாப்பு உறுதி மொழி குறித்து – பள்ளி வளாகத்தில் ஓவியமாக வரைதல்

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER ENCLOSE 1 ENCLOSE 2 ENCLOSE 3
அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது விலக்கிக்கொள்ளுதல்

அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத     பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (19.12.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத     பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (19.12.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
2019-20ம் கல்வியாண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை – 9 மற்றும் 11ம் வகுப்பு

2019-20ம் கல்வியாண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை – 9 மற்றும் 11ம் வகுப்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER EMIS NO. UPDATE
தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் சார்பாக

தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE STUDENT AADHAR PARTICULARS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டின் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான (Special Fees) காசோலையை தலைமையாசிரியர் கையொப்பமிடப்பட்ட முகப்புக் கடிதத்துடன் தனி நபர் மூலம் நாளை (18.12.2019) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2019-2020ஆம் கல்வியாண்டின் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான (Special Fees) காசோலையை தலைமையாசிரியர் கையொப்பமிடப்பட்ட முகப்புக் கடிதத்துடன் தனி நபர் மூலம் நாளை (18.12.2019) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் 2020 பிப்ரவரி 7ம் நாளில் “தமிழ் அகராதியில் நாள்” நிறைவு விழா கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்துதல்

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் 2020 பிப்ரவரி 7ம் நாளில் “தமிழ் அகராதியில் நாள்” நிறைவு விழா கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் 2020 பிப்ரவரி 7ம் நாளில் “தமிழ் அகராதியில் நாள்” நிறைவு விழா கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தமிழ்நாடு அறிவியல் மன்றம் தொழில் நுட்பவியல் நிலுவை – சென்னை-25 கணித திறனறிவு தேர்வு – நடத்துதல்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் தொழில் நுட்பவியல் நிலுவை – சென்னை-25 கணித திறனறிவு தேர்வு – நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தமிழ்நாடு அறிவியல் மன்றம் தொழில் நுட்பவியல் நிலுவை – சென்னை-25 கணித திறனறிவு தேர்வு – நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DEE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு – வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை-மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்- அறிவுரைகள் வழங்குதல்

அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு – வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை-மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்- அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு – வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை-மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்- அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு KH மற்றும்  BC கணக்குத் தலைப்பு

பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு KH மற்றும் BC கணக்குத் தலைப்பு

CIRCULARS
பண்டிகை முன்பணம்  KH மற்றும் BC கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு  சார்பான செயல்முறை  கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  உரிய செலவினம் மேற்கொள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். covering letter & School list முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்