Month: December 2019

வேலூர் மாவட்டம்- அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவித்தல் -சார்பு

வேலூர் மாவட்டம்- அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவித்தல் -சார்பு

CIRCULARS
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி மற்றும் நிதியுதவி பள்ளி தலைமைஆசிரியர்கள்  கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவித்தல் -சார்பு முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி மற்றும் நிதியுதவி பள்ளி தலைமைஆசிரியர்கள்
திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பண்ணொடு பாடும் போட்டியில் மாணவர்களை பங்குபெறச் செய்தல்- சார்பு

திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பண்ணொடு பாடும் போட்டியில் மாணவர்களை பங்குபெறச் செய்தல்- சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும்  பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD LETTER INSTRUCTION 
அனைத்து அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23.12.2019 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் காட்பாடி காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்க கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23.12.2019 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் காட்பாடி காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்க கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்து நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும், கூட்டத்திற்கு வரும்போது தங்கள் பள்ளியின் இறுதியாக பெற்ற அங்கீகார ஆணை நகலையும், நிரந்தர அங்கீகாரமாயின் நிரந்தர அங்கீகார ஆணை நகலையும் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
மடிக்கணினி விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் –  2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (21.12.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (21.12.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு / அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் பள்ளிகளுக்கு மடிக்கணினி பெற்று வழங்க இயலாத நிலை ஏற்படின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே ப
மின் கட்டண நிலுவையினை தீர்வு செய்ய தெரிவித்தல் சார்பு.

மின் கட்டண நிலுவையினை தீர்வு செய்ய தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் கட்டண நிலுவையினை உடன் தீர்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Download the attachment and follow the instructions. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Website-2
பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு BC & KH கணக்குத் தலைப்பு (Second List)

பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு BC & KH கணக்குத் தலைப்பு (Second List)

CIRCULARS
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு BC & KH கணக்குத் தலைப்பு (Second List) வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடித ஆணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. உரிய செலவினம் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு KH & BC FA - Allotment II lsit   பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் சார்ந்து

2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் சார்ந்து

CIRCULARS
அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத     பள்ளித்தலைமையாசிரியர்கள் இன்று (20.12.2019) மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு / அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் பள்ளிகளுக்கு மடிக்கணினி பெற்று வழங்க இயலாத நிலை ஏற்படின் விளைவுகளுக்கு சார
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடத்துதல்

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடத்துதல்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நிதியுதவி / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER INSTRUCTION