ALL GOVT./AIDED HMs – நாளை (13.09.2019) வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
நாளை (13.09.2019) வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.