TO
ALL HEADMASTERS / PRINCIPALS,
FIND ENCLOSED A CIRCULAR REGARDING TAMILNADU ILLAM INNOVATORS CHALLENGE 2019. DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE.
6443 annexure
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி-உடற்கல்வி ஆசிரியர்கள்- வேலூர் (CMC) கிறிஸ்துவ கல்லூரி- நடத்தும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO THE CONCERN BEOs
FIND ENCLOSED HEREWITH A CIRCULAR REGARDING SMART CLASS ROOM - INFRASTRUCTURE. DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE
SMART CLASS ROOMS - PMJVK - 033 - 244 SCHOOLS
Smart Class
Copy of 148 school list only
6705-C5
அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இந்திய குழந்தைகள் நலச் சங்கம்-வேலூர் மாவட்ட கிளையின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO
ALL HEADMASTERS / PRINCIPALS OF ALL KINDS OF SCHOOLS
CIRCULAR REGARDING CONDUCTING A SCIENCE EXHIBITION IN SCHOOL/DISTRICT LEVEL. DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE
6706-C5
Science Exhibition 2019-20
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுருத்துதல் - சார்பாக
Click Here to See the Proceedings
TO
ALL HEADMASTERS / PRINCIPALS,
FIND ENCLOSED HEREWITH AN IMPORTANT CIRCULAR. DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE
Circular to all Schools
/REMINDER -3/
அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அறிவியல் நகரம் 2019-20ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்.
அனைத்து குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை உள்ளீடு செய்து முடிக்க தெரிவிக்கப்பட்டது - குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் விவரங்கள் உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலை, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மெட்ரிக், சிபிஎஸ்இ, இதரப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.