Month: September 2019

மெட்ரிக்/நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் 2013-2014 முதல் 2019-2020 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் சரிபார்க்கும் கூட்டம் இணைப்பில் உள்ள இடங்களில் 17-09-2019 மற்றும் 18-09-2019 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. Click here to see the CEO PROCEEDINGS  
ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான Tuition fees ரத்து செய்தல் – சார்பாக.

ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான Tuition fees ரத்து செய்தல் – சார்பாக.

CIRCULARS
அரசு / அரசு உதவி பெறும் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான சிறப்புக் கட்டணம் (Tuition fees) ரத்து செய்தல் சார்பாக பெறப்பட்ட அரசாணை நகல் இத்துடன் இணைத்தனுப்பப்பட்டுள்ளது. Download the attachment and follow the instructions. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Spl_Fees_2019-20 English Medium special fees cancellation
மிக அவசரம் – அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ஆம் கல்வி ஆண்டு – 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கேற்ப முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்.

மிக அவசரம் – அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ஆம் கல்வி ஆண்டு – 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கேற்ப முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, 01.08.2019 நிலவரப்படியான முதுகலை ஆசிரியர் பணியிட நிர்ணயம் சார்ந்த விவரங்கள் கோரப்பட்டுள்ளது. கோரப்பட்ட விவரங்கள் 18.09.2019 அன்று  நேரில் சமர்ப்பிக்கப்படவேண்டும். Download the attachment and follow the instructions. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். PG deployment-2019 01.08.2019 details(ANANDAND (A4)

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு

CIRCULARS TO ELEMENTARY SCHOOLS
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) -RTE Act 2009 Section 29 ஐ செயல்படுத்த பரிந்துரைசெய்வது - சார்பாக Click here for  Proceedings Click here for Govt. Letter
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான கூட்டம் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (16.09.2019) மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான கூட்டம் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (16.09.2019) மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), இணைப்பில் கண்டுள்ள மெட்ரிக்பள்ளி தாளர்களுக்கான கூட்டம் நாளை மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. சார்ந்த பள்ளி தாளாளார்கள் தவறாமல் கலந்துகொள்ளம்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF MATRIC SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – Life Skill Training – அரசு மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்

பள்ளிக்கல்வி – Life Skill Training – அரசு மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு “Life Skill Training” 17.09.2019 முதல் 21.09.2019 வரை வேலூர், பென்லண்ட் அரசு மருத்துவமனை G.B ஹாலில் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2019 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தபின் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பள்ளியிடங்கள் (Surplus Post Without Person)  இயக்குநர் தொகுப்பிற்கு சரண் செய்யும் பொருட்டு சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.08.2019 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தபின் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பள்ளியிடங்கள் (Surplus Post Without Person)  இயக்குநர் தொகுப்பிற்கு சரண் செய்யும் பொருட்டு சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD  THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வனஉயிரின வாரவிழா – அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் – போட்டிகள் விவரம் தெரிவித்தல்

வனஉயிரின வாரவிழா – அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் – போட்டிகள் விவரம் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வனஉயிரின வாரவிழா  அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் மற்றும்  போட்டிகள் விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து மாவட்ட  வன அலுவலரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENT CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.