Month: August 2019

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வுமையங்கள் கோரும் கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வுமையங்கள் கோரும் கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 5976 NEW CENTRE PROPOSAL முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
அனைத்துவகை பள்ளிகளில் சுதந்திர தினவிழா 2019 வருகின்ற 15.08.2019 (வியாழக்கிழமை) அன்று சுதந்திர தின விழாவினை அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மிக சிறப்பாக கொண்டாடுதல்

அனைத்துவகை பள்ளிகளில் சுதந்திர தினவிழா 2019 வருகின்ற 15.08.2019 (வியாழக்கிழமை) அன்று சுதந்திர தின விழாவினை அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மிக சிறப்பாக கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்துவகை பள்ளிகளில் சுதந்திர தினவிழா 2019 வருகின்ற 15.08.2019 (வியாழக்கிழமை) அன்று சுதந்திர தின விழாவினை அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மிக சிறப்பாக கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (14.08.2019) காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (14.08.2019) காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளபடி செயல்பட அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து 16.08.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்- 11ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்- 11ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக 16.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CONCERNED HEADMASTERS (LIST ATTACHED) – SEND DETAILS BEFORE 3.00 PM ON 14.08.2019 IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC)

CONCERNED HEADMASTERS (LIST ATTACHED) – SEND DETAILS BEFORE 3.00 PM ON 14.08.2019 IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC)

CIRCULARS
CONCERNED HEADMASTERS (SCHOOL LIST ATTACHED), SEND   list of 22 students in 8th, and 22 students in 9th Standard (Total 44 students)  studying in your school BEFORE 14.08.2019  TO CEO MAIL ( velloreceo@gmail.com) in Excel format regarding IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC). Hard Copy of the student name list in the given form in 'A4' sheet and a copy of  School Bank Passbook front page Xerox  should be submitted  in the  'B3' section of CEO's OFFICE. This is most urgent . Pay special attention. CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS PENDING SCHOOL LIST 13.08.2019 CLICK HERE TO DOWNLOAD THE FORM 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM 2 . CEO, VELLORE
EMIS இணையதளத்தில் School Profile, Teachers’s Profile, Student’s Profile – அனைத்து விவரங்கள் மேம்படுத்துதல் (Updation) – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

EMIS இணையதளத்தில் School Profile, Teachers’s Profile, Student’s Profile – அனைத்து விவரங்கள் மேம்படுத்துதல் (Updation) – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் School Profile, Teachers’s Profile, Student’s Profile – அனைத்து விவரங்கள் மேம்படுத்துதல் (Updation) – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின்  உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் மறு நினைவூட்டிற்கு இடமின்றி  உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.