Month: August 2019

பள்ளி நூலக பயன்பாட்டிற்கென பெறப்பட்டுள்ள நூல்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது – ஆனால் இணைப்பு பட்டியலிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இதுநாள் வரை எடுத்து செல்லவில்லை – எனவே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் எடுத்துசெல்ல அறிவுறுத்துதல்

CIRCULARS
சார்ந்த ஊராட்சி ஒன்றிய/தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   பள்ளி நூலக பயன்பாட்டிற்கென பெறப்பட்டுள்ள நூல்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது – ஆனால் இணைப்பு பட்டியலிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இதுநாள் வரை எடுத்து செல்லவில்லை – எனவே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் எடுத்துசெல்ல அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படிசார்ந்த ஊராட்சி ஒன்றிய/தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
12ம் வகுப்பு தமிழ் மற்றும் 10 வகுப்பு அறிவியல் வினா விடை தொகுப்பு

12ம் வகுப்பு தமிழ் மற்றும் 10 வகுப்பு அறிவியல் வினா விடை தொகுப்பு

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, இணைப்பில் கண்ட 12ம் வகுப்பு தமிழ் மற்றும் 10 வகுப்பு அறிவியல் வினா விடை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த பாட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE 12 Std TAMIL QUESTION AND ANSWER CLICK HERE TO DOWNLOAD THE 10 Std SCIENCE QUESTION AND ANSWER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை

2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு  கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அனைத்து வகை பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்தி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் காலாண்டுத் தேர்வினை செம்மையாக நடத்திட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு காலாண்டுத் தேர்வு கால அட்டவணை Quarterly Time table(PDF)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில்  6 முதல் 9 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் வளர்க்கும் பொருட்டு ஆங்கிலபாடம் போதிக்கும்  ஆசிரியர்களுக்கு 19.08.2019 மற்றும் 20.08.2019 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் இராஜாஜி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் செயல்முறைகளில் உள்ளபடி) வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில்  6 முதல் 9 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் வளர்க்கும் பொருட்டு ஆங்கிலபாடம் போதிக்கும்  ஆசிரியர்களுக்கு 19.08.2019 மற்றும் 20.08.2019 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் இராஜாஜி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற வுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் 6 முதல் 9 வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும்  ஆசிரியர்கள் 4 பேரை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துதல்

பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துதல் சார்பான செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம்  அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ் இரண்டாம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல் அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  பட்டதாரி ஆசிரியராக  நியமனம்  பெற்று  பணிபுரிபவர்களில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள்  TNPSC  தேர்வில்  தமிழ்   இரண்டாம் நிலை  தேர்வில் பணியில் சேர்ந்த  இரண்டாண்டுகளுக்குள்  தேர்ச்சி பெறாதவர்கள் விவரம்  கோருதல்  சார்பாக  இணைப்பில்  உள்ள  கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளஅறிவுரைகளை  பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து   (16.08.2019)  முற்பகல்  11.00  மணிக்குள்  ஒப்படைக்கும் படி  அனைத்து  அரசு / நகரவை  உயர்  மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS FFORM – TAMIL -TNPSC TEST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அகமப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்

மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அகமப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்டது. அதன்நகலினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்  பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு Internal mark Instructions+1 and +2 முதன்மைக் கல்விஅலுவலர், வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் ப