Month: August 2019

பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் பெயர் தமிழில் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (21.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் பெயர் தமிழில் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (21.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு - EMIS இணையதளத்தில் மாணவர்கள் பெயர் தமிழில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (21.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER & PENDING SCHOOL LIST FORMAT
மெட்ரிக் பள்ளிகள் – பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வழங்க கோருதல்

மெட்ரிக் பள்ளிகள் – பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வழங்க கோருதல்

அனைத்து மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு New Doc 2019-08-20 15.25.04_1   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
2019-2020ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2019-2020ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE CLICK HERE TO DOWNLOAD THE FORM1 CLICK HERE TO DOWNLOAD THE FORM2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்- “தூய்மை நிகழ்வுகள்-2019’ (Swachhta Pakhwada – 2019) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்- “தூய்மை நிகழ்வுகள்-2019’ (Swachhta Pakhwada – 2019) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்- “தூய்மை நிகழ்வுகள்-2019’ (Swachhta Pakhwada – 2019) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO DOWNLOAD THE DAYWISE ACTIVITIES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
OBSERVANCE OF “SADBHAVANA DIWAS” ON 20.08.2019 – ADMINISTERING PLEDGE @ 11.00 AM

OBSERVANCE OF “SADBHAVANA DIWAS” ON 20.08.2019 – ADMINISTERING PLEDGE @ 11.00 AM

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, ALL DISTRICT EDUCATIONAL OFFICERS, ALL BLOCK EDUCATIONAL OFFICERS, IT IS INSTRUCTED TO TAKE NECESSARY STEPS FOR THE OBSERVANCE OF "SADBHAVANA DIWAS" ON 20.08.2019 AND ADMINISTERING OF THE PLEDGE AT 11.00 AM IN ALL THE OFFICES AND CATEGORIES OF SCHOOLS. CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND PLEDGE CEO, VELLORE
வேலூர் மாவட்ட தடகள போட்டிகள் 20.08.2019 முதல் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட தடகள போட்டிகள் 20.08.2019 முதல் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்ட தடகள போட்டிகள் 20.08.2019 முதல் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF EVENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்ட வட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட வட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   வேலூர் மாவட்ட வட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு - EMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.