திருத்தம் செய்யப்பட்ட சுற்றறிக்கை – 26.08.2019 முதல் 29.08.2019வரை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி டாக்டர் ஐ.ஜெகன் என்பவரால் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் வழங்க இருப்பதால் ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்
அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக், சி.பி.எஸ்.இ) உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
26.08.2019 முதல் 29.08.2019வரை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி டாக்டர் ஐ.ஜெகன் என்பவரால் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் வழங்க இருப்பதால் ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
VIT TEACHRS PROG 26.08.2019
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.