Month: August 2019

INSPIRE AWARD MANAK SCHEME 2019- 20 – புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது இணையதளத்தில் உள்ளீடு செய்தல்

INSPIRE AWARD MANAK SCHEME 2019- 20 – புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது இணையதளத்தில் உள்ளீடு செய்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, INSPIRE AWARD MANAK SCHEME 2019- 20 - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது இணையதளத்தில் உள்ளீடு செய்ய கால அவகாசம் 31.08.2019 வரை  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – 01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பணிநிரவல் கலந்தாய்வு 28.08.2019 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுதல்

சார்ந்த அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியலில் உள்ள ஆசிரியர்களை மட்டும்) 01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பணிநிரவல் கலந்தாய்வு 28.08.2019 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பள்ளியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆணையுடன் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HE
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம் இணைப்பில் காணும் படிவம் 1 மற்றும் படிவம் 2ல் பூர்த்தி செய்து 29-08-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3-year-100-subject-teacher-details   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர்
LINK TO KALVI TV CHANNEL

LINK TO KALVI TV CHANNEL

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMATERS, CLICK THE LINK OR PASTE IT IN THE BROWSER AND MAKE THE STUDENTS WATCH THE KALVI TV CHANNEL. ALL HEADMASTERS ARE INSTRUCTED TO TAKE PHOTO OF THE STUDENTS WATCHING THE CHANNEL AND UPLOAD THE PHOTOS IN EMIS WEBSITE. AND SEND THE SAME TO THE MAIL ID (vlrceokalvitv@gmail.com).   LINK TO THE KALVI TV   https://youtu.be/moJz93mM8r4   http://www.kalvitholaikatchi.com
நினைவூட்டு – சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – கூட்டம் நடத்துதல்

அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – கூட்டம் நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் – தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் 31.08.2019 க்குள் ஒருங்கிணைப்பாளரை (Institute Nodal Officer) நியமனம் செய்து சரிபார்ப்பு படிவத்தினை உடனடியாக வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் – தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் 31.08.2019 க்குள் ஒருங்கிணைப்பாளரை (Institute Nodal Officer) நியமனம் செய்து சரிபார்ப்பு படிவத்தினை உடனடியாக வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – 26.08.2019 அன்று வி.ஐ.டி. பல்கலை கழக அண்ணா கூட்ட அரங்கத்தில் மாலை  4.00 மணிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் “JAL SHAKTI ABHIYAN”- Water Conservation Campaign கூட்டத்தில் அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி)நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் NSS/JRC/ECO/NGC/DRAWING பொறுப்பாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி) நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, 26.08.2019 அன்று வி.ஐ.டி. பல்கலை கழக அண்ணா கூட்ட அரங்கத்தில் மாலை  4.00 மணிக்கு வேலுர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்  "JAL SHAKTI ABHIYAN"- Water Conservation Campaign பள்ளி மாணவர்கள் பங்களிப்பு சார்பான கூட்டத்தில் அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி) தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி) நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE
கல்வித் தொலைகாட்சி துவக்க விழா 26.08.2019-மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வித் தொலைகாட்சி துவக்க விழா 26.08.2019-மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்கள்/ஆசிரியர்கள்/பெற்றோர்கள் ஆகியோரை கணச்செய்து அதனை புகைப்படம்எடுத்து உடனடியாக EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
திருத்தம் செய்யப்பட்ட சுற்றறிக்கை – 26.08.2019 முதல் 29.08.2019 வரை பள்ளிவாரியாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளிவாரியாக நடைபெறுதல்

திருத்தம் செய்யப்பட்ட சுற்றறிக்கை – 26.08.2019 முதல் 29.08.2019 வரை பள்ளிவாரியாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளிவாரியாக நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு), 26.08.2019 முதல் 29.08.2019 வரை பள்ளிவாரியாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளிவாரியாக நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்