Month: July 2019

தமிழ்நாடு அரசு ஊரகத் திறனாய்வு தேர்வு தேர்ச்சி பெற்று படிப்புதவித் தொகை கோரும் மாணவர்கள் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்து 22.07.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

தமிழ்நாடு அரசு ஊரகத் திறனாய்வு தேர்வு தேர்ச்சி பெற்று படிப்புதவித் தொகை கோரும் மாணவர்கள் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்து 22.07.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (வருடவாரியாக பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வருடவாரியாக இணைப்பில் கண்டுள்ள தமிழ்நாடு அரசு ஊரகத் திறனாய்வு தேர்வு தேர்ச்சி பெற்று படிப்புதவித் தொகை கோரும் மாணவர்கள் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்து 22.07.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMS CEO, VELLORE
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 03.07.2019 அன்று வரை மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 03.07.2019 அன்று வரை மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 03.07.2019 அன்று வரை மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்துவகை மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு – தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பள்ளி அளவில் விழாக்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தவிர்த்து கற்றல் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு, வேலூர்  மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டம் முழுவதும் அமலில் உள்ள நிலையில் அனைத்துவகை மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மேற்காண் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் விதிகளை மீறிய பதிவுகளை சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், (Whatsapp) பேஸ்புக் (Facebook) போன்றிவற்றில் பதிவு செய்ய கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பள்ளி அளவில் விழாக்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தவிர்த்து கற்றல் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TRUST EXAM 2019 – விண்ணப்பங்களை 15.07.2019 முதல் 25.07.2019 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 26.07.2019 முதல் 09.08.2019 வரை மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்

அனைத்து ஊரக பகுதி அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், TRUST EXAM 2019 – விண்ணப்பங்களை 15.07.2019 முதல் 25.07.2019 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 26.07.2019 முதல் 09.08.2019 வரை மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை 16.07.2019 அன்று மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தேசியப் பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (16.07.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவிற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரிய
14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு எழுத்தரிடம் நேரில்ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே, 14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு எழுத்தரிடம் நேரில்ஒப்படைக்கும்படி சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE FORM CEO, VELLORE.
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை-அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோரியது

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை-அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோரியது சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி

2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி

அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE CLICK HERE TO DOWNLOAD THE R.P.'s LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
14.07.2019 அன்று நடந்த தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள காரணம் கேட்கும் குறிப்பாணை (Showcause Notice) சார்ந்து 24 மணி நேரத்திற்குள் பதில் கோருதல்

/தேர்தல் மிகமிக அவசரம்/   சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,   வேலூர் மாவட்டத்தில் 14.07.2019 அன்று நடந்த தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் காரணம் கேட்கும் குறிப்பாணை (Showcause Notice) வழங்கப்பட்டுள்ளது. அதனை இன்றே பள்ளிக்கல்விக்கல்வித்துறையினைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், தொடக்கக்கல்வித் துறையினை சார்ந்த ஆசிரியர்கள் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பதால், காலதாமதம் ஏற்பட்டால் சார்ந்தவர்களே முழு பொறுப்பேற்க நேரி
நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு 15.07.2019 அன்று-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல்

நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு 15.07.2019 அன்று-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்