Month: July 2019

2018-19ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது சார்பான விவரங்களை நாளை (19.07.2019) அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-19ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது சார்பான விவரங்களை நாளை (19.07.2019) அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி – வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் 05.08.2019 அன்று நடைபெற இருப்பதால் – இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளான 24.07.2019 அன்று அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல்

அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் 05.08.2019 அன்று நடைபெற இருப்பதால் – இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளான 24.07.2019 அன்று அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிகளில் கல்விதொலைகாட்சி நிறுவுதல் சார்ந்த அறிவுரை

பள்ளிகளில் கல்விதொலைகாட்சி நிறுவுதல் சார்ந்த அறிவுரை

CIRCULARS
CONCERNED SCHOOL HEADMASTERS, SET TOP BOX வழங்கப்பட்டுள்ள பள்ளிகள் பள்ளி தொலைகாட்சி பெட்டியை பயன்படுத்தலாம். தொலைகாட்சி பெட்டி இல்லாத பள்ளிகள் LCD Projector இருப்பின் அதனை பயன்படுத்தி கல்வி தொலைகாட்சியினை காணச்செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ்  இரண்டாம்நிலை தேர்வில்  பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல்

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ்  இரண்டாம்நிலை தேர்வில்  பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை (19.07.2019) பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS FORM - TAMIL -TNPSC TEST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளை பரிசோதிக்க வரும் LENOVA நிறுவனத்தினை சார்ந்த பணியாளர்களை அனுமதித்தல் சார்பான அறிவுரை

2019-2020ஆம் கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளை பரிசோதிக்க வரும் LENOVA நிறுவனத்தினை சார்ந்த பணியாளர்களை அனுமதித்தல் சார்பான அறிவுரை

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2019-2020ஆம் கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளை பரிசோதிக்க வரும் LENOVA நிறுவனத்தினை சார்ந்த பணியாளர்கள் வருகைபுரியும்போது ஆளறி அடையாள அட்டை (IDENTITY CARD) வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கும்படி அனைத்து அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
14.07.2019 அன்று பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் மற்றும் புதியதாக  ஆணை பெற்ற  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்  அனைவரும் தவறாமல் 18.07.2019 அன்று நடைபெறும்  தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  பாராளுமன்ற தேர்தலுக்கான 14.07.2019 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளதவர்கள் மற்றும் புதியதாக ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 18.07.2019 அன்று நடைபெறும்  சிறப்பு தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும், எக்காரணத்தைக்கொண்டும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு  அளிக்கப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் விவரங்கள் CDல்- 17.07.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, SSA கூட்ட அரங்கில் ஒப்படைத்தல்

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் விவரங்கள் CDல்- 17.07.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, SSA கூட்ட அரங்கில் ஒப்படைத்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைக்கப்பட்ட படிவத்தினை பதிவிறக்கம் செய்து  படிவம் 1 மற்றும் படிவம் 2 ஆகிய இரு படிவங்களையும் EXCEL SHEETல்  ஆங்கிலத்தில்  பூர்த்தி செய்து அதனை  CDல் பதிவு செய்து, அதனை   வரும் 17.07.2019 (புதன் கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர்,  எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர் மாணவர் விவரங்களை EMIS இணையதளத்திலிருந்து விவரங்களை EXCEL-ல் பதிவிறக்கம் செய்து இணைப்பில் உள்ள படிவத்திற்கேற்ப  பூர்த்தி செய்து CD-ல் Copy செய்து காட்பாடி, காந்திநகர்,  எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 AND 2 முதன்மைக்கல்வி
அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்களுக்கு தேர்தல் சார்ந்த சுற்றறிக்கை

அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்களுக்கு தேர்தல் சார்ந்த சுற்றறிக்கை

CIRCULARS
/தேர்தல் அவசரம்/ அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்கள் கவனத்திற்கு, தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை ( Showcause Notice) உரியவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை ( Showcause Notice) உரியவர்களிடமிருந்து விளக்கம் பெற்று அதனை நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும். திருத்திய தேர்தல் பயிற்சி வகுப்பு (18.07.2019)-க்கான ஆணை வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு உரியவர்களிடமிருந்து பெற்று அதனை நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும். உள்நோயாளி (Inpatient)/ இறந்தவர்கள்/ ஓய்வுபெற்றவர்கள்/ இரண்டு தேர்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணைப்படி – அனைத்து தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் எந்த வித விடுப்பும் 05.08.2019 வரை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கவனத்திற்கு, நடைபெறவுள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தல் வகுப்புகள் நடைபெறுவதால் மற்றும்  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் (தொடக்கக்கல்வி உட்பட)  செயல்படும் அனைத்துவகை பள்ளி  தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் சிறு விடுப்பு (CL) தவிர  எந்த வித விடுப்பும் 05.08.2019 வரை எடுக்க வேண்டாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் (தொடக்கக்கல்வி உட்பட)  செயல்படும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் எவ்வித சிறு விடுப்பு (CL) தவிர விடுப்பும் எடுக்க வேண்டாம் எனவும் மற்றும் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் சிறு விடுப்பு (CL) தவிர எவ்வித விடுப்பும் அனுமதிக்க வே
14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான ஆணையினை உடனடியாக  பெற்றுக்கொண்டு ஒப்புகையினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான ஆணையினை உடனடியாக  சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு ஒப்புகையினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள்/ அலுவலக பணியாளர்கள் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு ஒப்புகையினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO, VELLORE.