Month: July 2019

மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கூட்டம் கல்வி மாவட்டங்களில் 11.07.2019 அன்று நடைபெறுதல்- பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கூட்டம் கல்வி மாவட்டங்களில் 11.07.2019 அன்று நடைபெறுதல்- பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கூட்டம் கல்வி மாவட்டங்களில் 11.07.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு  நடைபெறவுள்ளது. அனைத்து மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள விவரங்களுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் சார்பாக வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான ஆணைகளை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனைத்து ஆணைகளையும் வழங்கி  அதற்கான ஒப்புகைச்சீட்டினை பெற்று இவ்வலுவலகத்தில் நாளை (11.07.2019) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக்கல்வி அலுவலர்கள், வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை, அரக்கோணம் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் சார்பாக வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான ஆணைகளை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனைத்து ஆணைகளையும் வழங்கி  அதற்கான ஒப்புகைச்சீட்டினை பெற்று இவ்வலுவலகத்தில் நாளை (11.07.2019) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள், சார்ந்த ஒன்றித்தில் ஆணைகளை வழங்கிவிட்டு ஒப்புகைச்சீட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் பணிக்கான ஆணையினை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ இயலாது எனவே, அனைத்துவகை  ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களுக்கு முன்பாவே சென்று பயிற்சி முடியும்வரை மையத்த
சிறப்புக்கட்டண இழப்பீட்டு தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோரியது- இதுநாள் வரை விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் சமர்ப்பிக்கும்படி கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சிறப்புக்கட்டண இழப்பீட்டு தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோரியது- இதுநாள் வரை விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் சமர்ப்பிக்கும்படி கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் பணிகள் சார்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் சார்பான விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு school circular   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
ஆசிரியர்களின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சார்ந்த வருகை பதிவு விவரம் கோருதல்

ஆசிரியர்களின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சார்ந்த வருகை பதிவு விவரம் கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் சார்ந்த நிர்வாகிகள் வருகை சார்ந்த பதிவினை கீழ்கண்ட இணைப்பினை CLICK  செய்து உடனடியாக இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை உள்ளிடு செய்யும்படி  அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கக்கல்வித்துறை சார்பாக சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை  உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விவரத்தினை அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் உடனடியாக பெற்று இன்று (10.07.2019) மாலை 4.
கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்ந்த அறிவுரைகள்

கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்ந்த அறிவுரைகள்

CIRCULARS
1)  அனைத்து வகை சார்நிலை அலுவலர்கள்/ அலுவலக பணியாளர்கள், 2) அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்   கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்து சார்நிலை அலுவலர்கள்/ அலுவலக பணியாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 10-07-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 11.07.2019 மற்றும் 12.07.2019 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் வருகைபுரிந்து உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.   மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019  அன்று  நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள்  உரிய விளக்க கடிதத்துடன்  11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்தற்கு மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09.07.2019 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 அன்று மாலை 05.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்டாயம்  தலைமை ஆசிரியர்கள் மட்டும்  கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11-07-2019 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துக்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இன்று (09.07.2019) மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இன்று (09.07.2019) மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST  OF SCHOOLS SCORED BELOW 70% IN HSC CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SCORED BELOW 70% IN SSLC முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த சுற்றறிக்கை

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த முதன்மைக்கல்விஅலுவலர் அவர்களின் சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியில் சுற்றுக்கு அனுப்பிடவும் அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.