ALL GOVT./MPL HEADMASTERS,
KINDLY DOWNLOAD THE POST CONTINUANCE ORDER FOR BC HEAD FOR THE MONTH OF MAY 2019
BC Head Pay Authorisation Order
CEO, VELLORE
அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிட நல/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
11.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலை கழக சென்னா ரெட்டி அரங்கில் நடைபெறும் அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிட நல/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வி.ஐ.டி. பல்கலைகழகத்தால் மதிய உணவு வழங்கப்படவுள்ளது)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
வேலுர் மாவட்டத்தில் 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்திற்கு தேவையான படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
முக்கிய குறிப்பு
1. 08-06-2019 அன்று நடைபெறும் முதலாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. 09-06-2019 அன்று நடைபெறும் இரண்டாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் இரண்டு நகல்களில் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
படிவங்கள்
CHECK LIST - CHIEF AND DEPARTMENTAL OFFICER
TRB TET 2019 FORMS
Annexures
CLICK HERE AND DOWNLOAD THE MOD
ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தங்கள் தேர்வு மையத்திற்கு சிறப்பு உரை (Special Cover) தேவைப்படின் உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எஸ். சுரேந்தர் பாபு, 9442273554 , 9488880036
உதவியாளர் , ( B5 பிரிவு தேர்வுகள் பிரிவு )
முதன்மைக் கல்வி அலுவலகம் வேலுர்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்
பெறுநர்
ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
TO ALL TNTET 2019 EXAM CENTRE CHIEFS,
DOWNLOAD THE SPECIAL COVER SPECIMEN. THE DETAILS ON THE COVER SHOULD BE FILLED.
CLICK HERE TO DOWNLOAD THE SPECIAL COVER SPECIMEN
CEO, VELLORE
அனைத்து TNTET 2019 தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள் -II நடத்தும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Instructions-2(6)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TNTET 2019 - தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு,
08.06.2019 மற்றும் 09.06.2019 ஆகிய நாட்களில் நடைபெறும் TNTET 2019 தேர்வு சார்ந்த முன்னேற்பாடுகளை செய்யும் பொருட்டு வருகை தந்துள்ள முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பினை ( போதுமான அறை வசதி, Furnitures & Campus cleaning, Drinking water, toilet cleaning ) வழங்குமாறும் மற்றும் அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று (07.06.2019) பிற்பகல் தங்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
இணைப்பில் உள்ள ஆசிரியர்களை குறிப்பிட்ட நாட்களில் SMART VIRTUAL CLASSROOM நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் பள்ளியில் இருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS
CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
KIND ATTENTION TO THE CENTRE CHIEF & HEADMASTERS,
THE FOLLOWING STAFFS SHOULD REPORT AT RESPECTIVE CENTRE ON 07.06.2016 @ 11.00 AM HENCE THE SCHOOL HEADMASTER HAVE TO RELIEVE THE FOLLOWING STAFF WITHOUT FAIL
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING VANIYAMBADI EDN DISTRICT
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING TIRUPATTUR EDN DISTRICT
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING VELLORE EDN DISTRICT
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING RANIPET EDN DISTRICT
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING ARAKKONAM EDN DISTRICT
CLICK HERE AND DOWNLOAD THE MODEL CENTRE VIEW AND STRICTLY FOLLOW IN ALL CENTRES
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE