Month: April 2019

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) – 2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டதில்,  25.04.2019 நிலவரப்படி இன்னும்  உள்ளீடு செய்யப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி 26.04.2019 அன்று காலை 11.00   மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,                   2018-2019 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டதில், 25.04.2019 நிலவரப்படி இன்னும் உள்ளீடு செய்யப்படவேண்டிய மாணவர்களின் நிலுவைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி நாளை (26.04.2019) காலை 11.00 மணிக்குள் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது. CLICK HERE DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள தவறான விவரங்களை NTA மூலம் சரிசெய்ய – அரசு/ அரசு உதவிபெறும்/ நகராட்சி /மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. (CBSE) -தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/ முதல்வர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/ நகராட்சி/ மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. (CBSE)  பள்ளித் தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு, நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள தவறான விவரங்களை NTA மூலம் சரிசெய்ய  விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் உருவாக்கியது கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடமாக மறுபதவி பெயரிட்டது – சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அளவுகோல் பதிவேட்டில் பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல்

சார்ந்த அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் உருவாக்கியது கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடமாக மறுபதவி பெயரிட்டது - சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அளவுகோல் பதிவேட்டில் பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசாணையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படிசார்ந்த அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE G.O. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
காலம் தாழ்த்துதல் தவிர்க்கவும் – மிக மிக அவசரம் – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் கோரப்பட்டது – நினைவூட்டு 3

காலம் தாழ்த்துதல் தவிர்க்கவும் – மிக மிக அவசரம் – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் கோரப்பட்டது – நினைவூட்டு 3

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரங்கள் கோரப்பட்டது. இதுவரை பெறப்படாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக வழங்க தெரிவிக்கப்படுகிறது. மிக மிக அவசரம். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2022-A4-2
மிக மிக அவசரம் – இரண்டாவது நினைவூட்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் இன்று மாலைக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுதல்

மிக மிக அவசரம் – இரண்டாவது நினைவூட்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் இன்று மாலைக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுதல்

CIRCULARS
To The Headmasters of Govt. / Mpl / Hr. Sec. School, Download the attachment and follow the instructions. CEO VELLORE. 2022-A4-2

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 24.04.2019 அன்று மாலை 4.00 க்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் 24.04.2019 அன்று மாலை 4.00 க்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத் தொகை  (SPECIAL CASH INCENTIVE) –  2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கணினி இயக்க தெரிந்த நபர் ஒருவரை 24.04.2019 அன்று காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகம் அனுப்பி வைக்கத் தெரித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டது. உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இது சார்பாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு ஊக்கத்தொகை வங்கி கணக்கு விவரங்கள், மடிக்கணினி (With Net Facility) உடன் கணினி இயக்க தெரிந்த நபர் ஒருவரை நாளை (24.04.2019) காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில்   தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை  கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TIME-TABLE letter JUNE 2019 TIME TABLE 10, +1, +2(2)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மிக மிக அவசரம் – 31.05.2019 அன்றைய நிலவரப்படி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கோருதல் – சார்பு.

மிக மிக அவசரம் – 31.05.2019 அன்றைய நிலவரப்படி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT PENDING SCHOOL LIST