Month: April 2019

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத் தொகை  (SPECIAL CASH INCENTIVE) –  2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டது சார்ந்து இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் 02.05.2019 அன்று காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலகம் வருகை புரியும்படி தெரிவித்தல்.

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகை  (SPECIAL CASH INCENTIVE) -  2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டது சார்ந்து இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் 02.05.2019 அன்று காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலகம் வருகை புரியும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
9ம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொள்ள கோருதல்

9ம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொள்ள கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,   9ம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொள்ள கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 02.05.2019 அன்று காலை 11.00 க்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 02.05.2019 அன்று காலை 11.00 க்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் 02.05.2019 அன்று காலை 11.00 க்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது.  சான்றினை ஒப்படைக்காத பள்ளிகள் 30.04.2019 இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு (பழையத்திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019 விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாமாண்டு (பழையத்திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019 விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (பழையத் திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியடைந்த மாணவர்கள் ஜீன் 2019ல் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு  இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முக்கிய குறிப்பு  =  பழைய பாடத்திட்டத்தில்  தேர்வு எழுத ஜீன் 2019 சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும். இணைப்பு NOTIFICATION முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர்
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக   அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அப்பட்டியலில் அகமதிப்பெண் (INTERNAL MARK) விவரத்தினை 30.04.2019 மாலை 4.00 மணிக்குள் ஊள்ளீடு செய்யும்படி  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  (உதாரணத்திற்கு   Absent அல்லது மதிப்பெண் குறிப்பிடப்பட வேண்டும்) இணைப்பு CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 30.04.2019  மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும
12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2019 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “மிரா தங்க மாணவர்கள் உதவித்தொகை திட்டம்” இலவசக் கல்வி வழங்குதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2019 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “மிரா தங்க மாணவர்கள் உதவித்தொகை திட்டம்” இலவசக் கல்வி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து மாணவர்கள்/ பெற்றோருக்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவு – 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியர்கள் – அவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் –இணைதளதில் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல் சார்ந்து – சில விவரங்கள் தெரிவித்தல்

அனைத்துவகை  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகிள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத்துறை இணைய தளத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்தல் சார்பாக பள்ளிகளுக்கு விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல்

2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை இன்றே (30.04.2019) உள்ளீடு செய்துவிட்டு மற்றும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.