அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத்தாட்கள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுவருகிறது. தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களின் முகப்புத்தாள் சரியாக உள்ளனவா என உறுதி செய்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று தற்போது வரை முகப்புத்தாள் பெறப்படவில்லை எனில் அதன் முழு விவரத்தினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் சார்ந்த பெயர் பட்டியலின் நகலில் முகப்புத்தாள் பெறப்படாத மாணவனின் பதிவு என்னை சிகப்பு மையால் குறிப்பிட்டு உடன் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் ப
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 13-02-2019 அன்று பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
TO
ALL MATRIC SCHOOL PRINCIPALS,
ALL PRINCIPALS ARE INSTRUCTED TO ENTER THE DETAILS OF SC/ST STUDENTS FOR THE ACADEMIC 2017-18.
CLICK HERE TO ENTER THE DETAILS
CEO, VELLORE.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme) 6வது, 7வது மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான வேலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 13.02.2019 அன்று நடைபெறவுள்ளதால் இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள்
ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித் துணை ஆய்வாளர்கள்
CLICK HERE TO DOWNLOAD
LETTER
PANEL - CHEMISTRY, BOTANY , ZOOLOGY
PANEL - MATHEMATICS, PHYSICS
TO ALL MATRIC /MATRIC HR SEC SCHOOLS
Click the Links Below for Instruction regarding the denial of admission to Children with Special Needs(CwSN)
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
CEO, VELLORE.
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2018-2019ம் நிதியாண்டு Media & Community Moblization –ன் வழியாக 9 முதல் 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி அளவில் போட்டிகளை இன்றே (12.02.2019) நடத்திடும்படியும் வட்டார அளவில்
15.02.2019 அன்றும் மாவட்ட அளவில் 19.0.2019 அன்றும் நடைபெறும் போட்டியில் பங்கேற்கச்செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & INSTRUCTIONS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணையதளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE YEARWISE PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.