தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணிபுரிய விண்ணப்ப படிவம்
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இணைப்பில் உள்ள தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணிபுரிய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்