2019-2020 முதல் 2021-2022 வரை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – ரொக்க புத்தகம் (Cash Book), வங்கி புத்தகம் (Bank PassBook/Bank Statement) உட்படுத்த தெரிவித்தல்

அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020 முதல் 2021-2022 வரை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – ரொக்க புத்தகம் (Cash Book), வங்கி புத்தகம் (Bank PassBook/Bank Statement) உட்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,

வேலூர் மாவட்டம்