அனைத்துவகை அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு,
2019-2020 கல்வி ஆண்டு பொதுமாறுதல் சார்பான அரசாணைகள் 217 மற்றும் 218 இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து 24.06.2019 முதல் 28.06.2019 அன்று மலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து தலைமையாசிரியர்களும் EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளியின் ID மற்றும் password பயன்படுத்தி மாணவர் Strength விவரத்தை Update செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையாசிரியர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் படிவத்தை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD THE GO. 217
CLICK HERE TO DOWNLOAD THE GO. 218
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்