2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2019-2020 கல்வியாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு  கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அனைத்து வகை பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்தி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் காலாண்டுத் தேர்வினை செம்மையாக நடத்திட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

காலாண்டுத் தேர்வு கால அட்டவணை

Quarterly Time table(PDF)

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.