2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND BUDGET ESTIMATE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.