2019-2020ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர்/மாவட்ட திட்ட அலுவலர், வேலூர்