2019-2020ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பித்தல் மற்றும் மறு ஒதுக்கீடு மூலம் தேவைப்படும் மடிக்கணினிகள் பெற்றுக்கொள்ளுதல்சார்பாக

அனைத்து அரசு / அரசு நிதி உதவி / நகராட்சி / ஆதிந / வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு

2019-2020ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பித்தல் மற்றும் மறு ஒதுக்கீடு மூலம் தேவைப்படும் மடிக்கணினிகள் பெற்றுக்கொள்ளுதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து, பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலஅட்டவணையை பின்பற்றி மடிக்கணினிகளை ஒப்படைத்தல் மற்றும் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

Laptop_25-11